Banner
Banner

ஆடியோ டவுண்லோட்

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

வாக்கெடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை கட்சிகளின் பொது வேட்பாளராகத் தமிழர் யோசனை
 

சினிமா கேலரி

வாங்க பேசலாம்..

ஸ்லம் டோக் மில்லியனரால் டேனிக்கு தொடரும் பிரச்சினைகள்
Written by Sara   
Friday, 06 November 2009 12:54
AddThis Social Bookmark Button
ஆஷ்கார் விருதுகளை அள்ளிக்குவித்த ஸ்லம் டோக் மில்லியனர் திரைப்படத்தினை இயக்கிய டேனி பொயல், இந்தியாவில் தான் அண்மைக்காலமாக இருந்து வந்தார். தனது அடுத்த திரைப்படத்திற்கான கலந்துரையாடலுக்காகவும், ஸ்லம்டோக் மில்லியனர் படத்தில் நடித்த சேரி வாழ் குழந்தைகளான அஷாருதீன் மற்றும் ரூபினா ஆகியோர் பாராமுகமாக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டினை இல்லாமல் செய்வதற்காகவுமே இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார் டேனி!
ஸ்லம் டோக் மில்லியனர் திரைப்படத்தில் நடித்து படம் வசூலை அள்ளிக்குவித்த போதும், இச்சேரிக்குழந்தைகள் இன்னமும் சேரியில் தான் வாழ்வதாகவும், அவர்களுடைய சேரிகள் கூட அண்மையில் அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜெய் ஹோ நிதியம் மூலமாக, இந்தக்குழைந்தைகளுக்கு தேவையான நிதியுதவியினை செய்வதற்கு தயாராகினார் டேனி!

எனினும், அஷாருதீன், உறவினர் தங்களுக்கு ஒரு கார் வேண்டும் என கோரியதாகவும்,
ரூபினாவின் குடும்பத்தினர் 48,000 USD தமக்கு மேலதிகமாக வேண்டும் எனவும் டேனிக்கு தொடர்ந்து அழுத்தங்கள் கொடுத்து வருகின்றனராம்.

இதனால் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இப்பிரச்சினைக்கு முடிவு கட்டுவதற்காக, டேனி மீண்டும் பிரித்தானியாவுக்கே திரும்பி பறக்க முடிவு செய்து விட்டாராம்!

                     - கோ.கொ

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Friday, 06 November 2009 13:03
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது