விளம்பரம்
பாவித்த கார்களை விற்க அல்லது வாங்குவதற்கு !14 நாட்கள் முன்பே விமான டிக்கெட் புக் செய்தால் 30% விலைக்கழிவு!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய !
அப்பார்ட்மெண்ட், வீடுகள் , வாகனம், வாங்க விற்க, இலவச விளம்பரம் செய்ய !
இரட்டிப்பு நன்மையை அனுபவியுங்கள்! ஹெல்த் இன்சுரன்ஸ் + டாக்ஸ் சேமிப்பு!
இலவச நியூஸ்லெட்டர்..
வாக்கெடுப்பு
சோசல் நெட்வேர்க்..
வந்தவங்க சொன்னாங்க
தெலுங்கானா – தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்!!..தெலுங்கானா தெலுங்கானா என்று பாடி ஹைதராபாதை தீவைத்து கொளுத்தியத...
வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் கைது!!!..இந்த நாட்டையே ஆக்கிரமிச்சிருக்கிர பண்னாட்டு நிறுவனங்களை யாரகற
...
பொன்சேகா வெற்றி பெற்றால் ஆறு நிமிடங்களில் இராணுவ ஆட்சி வரும் - ரிஷாத் பதியுதின்!!..இப்பொலுது மட்டும் என்னவாம்?
...
| 55 வது பிறந்தநாளை கொண்டாடும் பத்மசிறீ கமலஹாசன் |
| Written by Sara |
| Saturday, 07 November 2009 15:47 |
|
இறுதியாக கமல் நடித்து வெளிவந்த தசாவதாரம், உன்னைப்போல் ஒருவன் ஆகிய திரைப்படங்களும் தமிழ் சினிமாவை புதிய தரத்திற்கு உயர்த்த எடுத்துக்கொள்ளப்பட்ட வித்தியாசமான முயற்சிகளாகவும் பதியப்பட்டன. கமல்ஹாசன் சிறுபிள்ளையாக இருந்த போது, அவரது வீட்டுக்கு வந்து செல்லும் விருந்தாளிகளை உன்னிப்பாக கவனித்துக்கொள்வாராம். பின்னர் அவர்கள் சென்ற பின்னர், அவர்களை போலவே நடித்துக்காட்டுவாராம். அப்போது இருந்தே கமலின் இந்தப்பழக்கம், அவருடைய நடிப்புத்திறனையும் வளர்த்து விட்டதாக அவரது தந்தையார் பரமக்குடி சீனிவான், 1983 ம் ஆண்டு, ஆனந்தவிகடனில் வெளிவந்த செவ்வி ஒன்றில் தெரிவித்திருந்தார். தான் 20,21 வயதில் நடிப்புத்துறைக்கு காலடி எடுத்து வைத்த போது, தான் கனவுப்பட்டியலில் போட்டு வைத்திருந்த முதல் மூன்று படிகளை கூட தன்னால் இன்னமும் நிறைவேற்ற முடியவில்லையாம் என, கலையுலகில் தனது 50 வது பொன்விழாவில் தெரிவித்திருந்தார் கமல். இமாலய சாதனைகள் புரிந்த பின்னரும் ஓய்வின்றி, இன்னும் சாதிக்க நிறையவே இருக்கிறதென புறப்படும் கமலுக்கு, அவருடைய எதிர்கால முயற்சிகளும் வெற்றி பெற நாமும் பிரார்த்திப்போம்! கமலின் பிறந்த நாளை முன்னிட்டு, பகுத்தறிவாளனாக இருந்த போதும், கமல் நடித்து அவருக்கே மிக பிடித்த பாடல் ஒன்றையும் சேர்த்து 'பாட்டு கேட்கலாம் வாங்க' நிகழ்ச்சியில ஒளிபரப்பாக்கியிருக்கிறோம்! மறக்காமல் கேளுங்க...! |
| Last Updated on Saturday, 07 November 2009 16:47 |
- தமிழ்திரையுலகின் இன்றைய இசையமைப்பாளர்களின் வயசு இருபதுக்குள்ளே !
- அன்னை மரியின் உருவப் படத்தில் தோன்றும் தாங்கும் கரங்கள் அற்புதம் !
- A9 பாதையில் புலிகள் வாங்கியது கப்பம், அரச எலிகள் வாங்குவது ஏப்பமா.. ?
- பொன்சேகா வெற்றி பெற்றால் ஆறு நிமிடங்களில் இராணுவ ஆட்சி வரும் - ரிஷாத் பதியுதின்
- தெலுங்கானா – தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்
- முத்தப்புகழ் எம்.எல்.ஏ-வுக்கு அமைச்சர் பதவி - கர்நாடாகா பாஜகவில் மீண்டும் சர்ச்சை !
- டில்லி - மும்பையில் லைசென்ஸ் முறையை அமுல் படுத்த வேண்டும் - சிவசேனா வலியுறுத்தல்










.jpg)




உலகநாயகன் பத்மசிறீ கமலஹாசன் இன்று தனது 55 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1954 ம் ஆண்டு நொவெம்பர் 7 ம் திகதி, பரமக்குடியில் பிறந்த கமலஹாசன் தனது 5 வயதில் களத்தூர் கண்ணம்மா மூலம் கலைப்பயணத்தை துவக்கி இந்த வருடம், கலையுலகில் 50 வருட பொன்விழாவை கொண்டாடியிருக்கிறார். அவருக்கு நாமும் எமது அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.
உங்கள் கருத்துக்கள்