பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

கவனிக்க!

இந்தப் பகுதியில் வரும் செய்திகள் யாவும் 4 தமிழ் மீடியா இணையத்தளத்தினால்  பிரத்தியேகமாக சேகரிகப்பட்டு, பிரசுரிக்கப்டும், செய்திகளாகும். இச் செய்திகளைப் பிரதி பண்ணி, தங்கள் இணையத்தளங்களில், வலைப்பதிவுகளில் பிரசுரிப்போர், தயவு செய்து, செய்திகளை மீள் பிரசுரம் செய்யும் நடைமுறைகளுக்கு ஏற்ப 4தமிழ் மீடியாவிற்கான இணைப்புடன் பிரசுரிக்க வேண்டுகின்றோம் - 4Tamilmedia Team

'சுறா' எப்போ வரும்?
Written by Sara   
Thursday, 26 November 2009 17:52
AddThis Social Bookmark Button

விஜய் தன்னோட ஐம்பதாவது திரைப்படமான 'சுறா' வில ரொம்ப பிசியா இருக்கிறத நீங்களும் கேள்விப்பட்டிருப்பீங்க.தன்னோட சினிமா கேரியர்ல ஒரு லாண்ட்மார்க்காக இந்தப்படம் அமையனும் என்றதுக்காக ரொம்ப சிரத்தையோடு இருக்கிறாராம் விஜய். அதோட இந்தப்படத்தை எப்படியாவது 2010 ஜூன் 22 வெளியிடுறதுக்கு படக்குழு முயற்சி எடுக்கிறதாம்.

ஏன்னா அன்னைக்கு தானே இளைய தளபதியோட பிறந்தநாள் வருகுது. ஐம்பதாவது படம் என்றதால விஜய் ரசிகர்களும் ரொம்பவே (பைட்டு) எதிர்பார்க்கிறாங்களாம். அதனாலேயே கணல் கண்ணனுடைய சண்டைக்காட்சிகள் படம் முழுக்க  அனல் பறக்க வருகிறதாம். ராஜ்குமார் இயக்கதில், சங்கிலி முருகன் தயாரிக்கும் படமிது. தமனாவோடு கூட்டு சேர்ந்து நடிக்கிறாரு விஜய்.

 சரி அத விடுங்க..

நம்ம ஹிந்திபக்கம் போய் வருவோம். நம்ம பொலிவூட் நட்சத்திரம் சல்மான் கான் நடிச்சு 2010 ல வரப்போற ஒரு புத்தம் புது திரைப்படம் தான்  'வீர்'. சரித்திரப்பிண்ணனியோட வரப்போற இந்தப்படத்தில ஒரு மகாவீரரா நடிச்சிருக்காரு, சல்மான். பிரமாண்டமாக உருவாகிவரும் இந்த படத்தோட ட்ரெயிலரையும் பாருங்களேன்... 

- கோ.கொ

 

உங்கள் கருத்துக்கள்

avatar sarma
+3
 
 
சுறா அசலா வரும்.......!
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar merlin
+2
 
 
சார் எப்போ ஹிட் கொடுக்க போரீக.......................
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar ukkirapandian
+1
 
 
அசல் எப்போ வரும் ? சுறா எப்போ வரும் ? மீன் எப்போ வரும் ? நல்லா இருக்கு தலைப்பு !!!
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar santhosh
+1
 
 
சுறா அல்ல திமிங்கலம் என்று பெயர் வச்சாலும் இவன் படம் ஊத்திக்கும்
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar MANIKANDAN
0
 
 
THALIVAR PADAM PALLINU ERUNTHA KUDA SUMA SINGAM MATHIRI ODUM
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar POKKIRI MANI . GILLI SARATH
0
 
 
ennd da unakku koluppada. mariyathaiya irrunthukko. illaina unnai thokka rompa neram agathu. vijay-i patthi innoru thattavai thappa msg annuppinaal un thalai irukkathu.MINT IT RASKAL
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar remi
+1
 
 
சுறா அல்ல திமிங்கலம் என்று பெயர் வச்சாலும் இவன் படம் ஊத்திக்கும்
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar dinesh
+1
 
 
சுறா வா அப்படினா புட்டு செய்யலாம்.
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar jms
+1
 
 
உங்கல புட்டு வைக்கத்தான் இந்த சுறா அசல் படமா யார் நடிச்சது
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar pandiayn
0
 
 
கருவடு சு....ஆ
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar mani
0
 
 
கில்லி க்கு அடுத்து சுறா ஹிட்
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar loose
0
 
 
விஜய்யின் அடுத்த படம் ‘சுறா’. என்ன நெனப்பில் இப்படி ஒரு பெயரை வைத்தார்களோ தெரியவில்லை. ஆனால் இந்தப் படம் மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான படத்தின் ரீமேக். மோகன்லால் நடிப்பில், காமெடி, சென்டிமென்ட் ஆக்க்ஷன் என்ற மசாலா கலவை படமாக வெளிவந்து வெற்றி பெற்ற படம் ‘சோட்டா மும்பை’.

இந்தப் படம்தான் அப்படியே ரீமேக்காக தமிழில் விஜய் நடிப்பில் உருவாகிவருகிறது ‘சுறா’ என்னும் பெயரில். இந்தப் படம் மலையாளத்தில் ஹிட்டானதால்தான் இதை இயக்கும் வாய்ப்பை எஸ்.பி.ராஜ்குமாருக்கு கொடுத்துள்ளார் விஜய். ‘சோட்டாமும்பை’ கதையினால்தான் மிகப்பெரிய வெற்றி பெற்றது. எனவே இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது இயக்குநர் டீம்.

ரீமேக் என்றாலே ஒரு காட்சியை கூட விடாமல் அப்படியே சுட்டு தருவருதான் நம் இயக்குநர்களின் வழக்கம். இதில் ஏதாவது மாற்றம் செய்கிறார்களா இல்லை ஜெராக்ஸ் அடிக்கிறார்களா? பார்க்கலாம்…!



Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar Azath
0
 
 
சுறா என்றா
அதுருதுல்ல!
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar safiullah
0
 
 
sura paranthu varum vattiyai alli kottum
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar vijay
0
 
 
yarau thalayada yeduka porenga adhan eduthutengale suraa inum ethana peru thaala mela tooniya poda porengalo tereyadhu
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar best string trimmer
0
 
 
sura paranthu varum vattiyai alli kottum
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Thursday, 26 November 2009 18:39
 

கவனிக்க!

இந்தப் பகுதியில் வரும் செய்திகள் யாவும் 4 தமிழ் மீடியா இணையத்தளத்தினால்  பிரத்தியேகமாக சேகரிகப்பட்டு, பிரசுரிக்கப்டும், செய்திகளாகும். இச் செய்திகளைப் பிரதி பண்ணி, தங்கள் இணையத்தளங்களில், வலைப்பதிவுகளில் பிரசுரிப்போர், தயவு செய்து, செய்திகளை மீள் பிரசுரம் செய்யும் நடைமுறைகளுக்கு ஏற்ப 4தமிழ் மீடியாவிற்கான இணைப்புடன் பிரசுரிக்க வேண்டுகின்றோம் - 4Tamilmedia Team

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது