Aananthi.com

சினிமா கேலரி

விளம்பரம்

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

'கலைமாமணி'யான அசின்!
Written by Sara   
Monday, 30 November 2009 14:12
AddThis Social Bookmark Button

தமிழக முதல்வர் மு.கருணாநிதி தலைமையில், நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் வைபவத்தில் 72 கலைஞர்கள் 'கலைமாமணி' விருதுகள் பெற்றிருந்தாங்க. தமிழ்நாடு கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவும் சிறப்பு விருந்தினரா கலந்துகொண்டாரு.

இசை, நாடகம், நடனம், இலக்கியம், கலை, தொலைக்காட்சி மற்றும் சினிமா, ஆகிய துறைகளுக்கு இவ்விருதுகள் பரிந்துரைக்கப்பட்டன.

சினிமாத்துறையின் சார்பில் நடிகர் பரத், சுந்தர் சி, வினீத் பசுபதி, ன்னு நிறைய பேருக்கு இவ்விருது கிடைச்சுது.  நடிகைகள்னு பார்த்தா, அசின், மீரா ஜாஷ்மின், நயன் தாரா, ஷோபனா, சரோஜா தேவி எல்லாம் கலைமாமணியாகிட்டாங்க.

இதில என்ன கொடுமைன்னா, மரியாதை கொடுத்து இவங்களுக்கு விருது கொடுத்திருக்காங்க, ஆனா அசினை தவிர மத்தவங்க {நடிகைகள்..?} விழாவுக்கு வரவே இல்லையாம்.

சரி விடுங்க.. விருதை வாங்கிட்டு அசின் பேசினதை கேட்போம்.

'முதல்வர் கையால விருது வாங்கினது பெருமையா இருக்கு. சினிமாவில வெற்றி தோல்வி மாறி மாறி வருவது சகஜம் தான். (அம்மணி நடித்த இரண்டாவது பொலிவூட் திரைப்படம் 'லண்டன் ட்ரீம்ஸ்' ப்ளாப் ஆனதை சொல்றாங்களோ) நான் நடிக்கிற படங்கள்ல,என்னோட பெஸ்ட்டை நான் கொடுக்கிறேன் என்கிற திருப்தி எனக்கு இருக்கு.

தமிழ் படங்கள் தான் சினிமாவில எனக்கொரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்திச்சு. நல்ல ஸ்கிரிப்ட் கிடைச்சா கண்டிப்பா தமிழ் படங்களிலும் நடிப்பேன். மொழி எனக்கு ஒரு தடையாக அமையாது.'

ன்னு சொல்லிட்டாங்க, மலாபார் பொண்ணு. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஷ்வர்யா, ட்ரம்ஸ் சிவமணி, ஹரீஷ் ஜெயராஜ்  என மத்த மத்த துறைக்கள்ல இருக்கிறவங்களும் விருதுகள் கிடைச்சிது.

- கோ.கொ

உங்கள் கருத்துக்கள்

avatar karikalan
+1
 
 
கலைமாமனி விருது என்பது கேலிகூத்து ஆகிவிட்டது
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar BALAJIGANESHKR
-1
 
 
எனக்குகூட விருது தரதா ஒரு பேச்சு இருக்கு அது எங்க கிடைக்குதுனு தெரியல.யாராவது தெரிஞ்சா சொல்லுங்க!!!
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar mk siva
0
 
 
no uase for puplic
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar ukkirapandian
0
 
 
விருதுக்கு மரியாதை ம்கூ.......ம்
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar dinesh
+1
 
 
'கலைமாமணி' விருது !!! ஓகே . ''கலைமாமாமணி'' விருது வாங்காமல் இருந்தா சரி
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar lingam,dinesh
+1
 
 
விருது வாங்க நம்ப shriya அக்கா வ வரசொன்ன ஜட்டிஒட வந்து இருப்பாங்க !!!!!
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Monday, 30 November 2009 14:24
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது