பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

கவனிக்க!

இந்தப் பகுதியில் வரும் செய்திகள் யாவும் 4 தமிழ் மீடியா இணையத்தளத்தினால்  பிரத்தியேகமாக சேகரிகப்பட்டு, பிரசுரிக்கப்டும், செய்திகளாகும். இச் செய்திகளைப் பிரதி பண்ணி, தங்கள் இணையத்தளங்களில், வலைப்பதிவுகளில் பிரசுரிப்போர், தயவு செய்து, செய்திகளை மீள் பிரசுரம் செய்யும் நடைமுறைகளுக்கு ஏற்ப 4தமிழ் மீடியாவிற்கான இணைப்புடன் பிரசுரிக்க வேண்டுகின்றோம் - 4Tamilmedia Team

திரையுலக நட்சத்திரங்கள் டுபாயில்!
Written by Sara   
Tuesday, 01 December 2009 13:46
AddThis Social Bookmark Button

'டுபாய் வேர்ல்ட்டு' ன்னு கடலில் மண்ணை கொட்டி, வேர்ல்டு மேப் ஸ்டைல்ல, தரையமைச்சு, அதுல பில்டிங் கட்டி காசாக்கி பிஸினஸ் பண்ண் பார்த்த பசங்க, போட்ட முதலீட்டுக்கான கடனை திருப்பிக்கொடுக்க 6 மாசம் ஆகும்னு சொன்னதால,

உலகமே டுபாயை பார்த்து பயப்பட ஆரம்பிச்சிடுச்சு.. போன வாரம் முழுக்க, டுபாய் நிதி நெருக்கடியில சிக்கித்தவித்துன்னு தான் பேச்சு. அங்க வேலை பார்க்குற 20 இலட்சம் இந்திய தொழிலாளர்களை வேற வீட்டுக்கு அனுப்ப போறாங்களாம்.?

இதெல்லாம் நடந்தாலும், நம்ம சினிமாக்காராங்களுக்கு மட்டும் எந்த பிரச்சினையுமில்லை. இன்னைக்கும், நாளைக்கும் (டிசம்பர் 1,2) டுபாயில ஒரு மியூசிக் கொன்செப்ட் நடக்குது.  லிட்டில் மேஸ்ட்ரோ யுவன் சங்கர் ராஜாவோட இசைதான் நிகழ்ச்சி முழுக்க கலக்க போகுது. ஷங்கர் மஹாதேவன், ஹரிஹரன்,  கார்த்திக், ஹரிஷ் ராகவேந்திரா, சிலம்பரசன்னு நிறைய பின்னணி பாடகர்களும் பாடுறாங்களாம்.

மத்திய கிழக்கு நாடுகள்ல தென்னிந்திய இசையை பொபூலராக்குறதுக்கு தான் இந்த கொன்செப்ட். டுபாய் கிரிக்கெட் ஸ்டேடியத்தில நடக்குது.  30,000 பேர் வருவாங்கன்னு எதிர்பார்க்குறாங்க. (நம்பிக்கையை கெடுத்திடாதீங்க)

நாளைக்கு இன்னும் ஸ்பெஷல். நடன இயக்குனரும், இயக்குனருமான பிரபுதேவாவோட Live performance  இடம்பெறுதாம், அதோட பொலிவூட் நட்சத்திரங்கள் சல்மான் கான், கத்ரீனா கைப், நீது சந்த்ரா, முமைத் கான், ரீமா சென், செலினான் ஜெட்லி, தனுஷிரீ துட்டான்னு நட்சத்திர பட்டாளமே கலந்துக்குதாம். (போக்கிரி யோட ஹிந்தி ரீமேக் 'வாண்டட்' கொடுத்த வெற்றியோ?)

டுபாயில இருக்கிற நம்ம மக்களே, டுபாய் கிரிக்கெட் ஸ்டேடியம் உங்களுக்கு பக்கத்துல தான் இருக்குன்னா ஒரு எட்டு போய் பார்த்துட்டு வாங்க..அப்படியே ஹேண்டி கெம் எடுத்துட்டு போனீங்கன்னா, யூடியூப்ல இப்பவே அப்டேட் செய்திடலாமே!?

('ஆயிரத்தில் ஒருவன்' ப்ரோமோ வீடியோ இணையத்துக்கு வந்திருச்சு.. பார்த்திட்டீங்களா? இங்க கிளிக்குங்க)

- கோ.கொ

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Tuesday, 01 December 2009 14:32
 

கவனிக்க!

இந்தப் பகுதியில் வரும் செய்திகள் யாவும் 4 தமிழ் மீடியா இணையத்தளத்தினால்  பிரத்தியேகமாக சேகரிகப்பட்டு, பிரசுரிக்கப்டும், செய்திகளாகும். இச் செய்திகளைப் பிரதி பண்ணி, தங்கள் இணையத்தளங்களில், வலைப்பதிவுகளில் பிரசுரிப்போர், தயவு செய்து, செய்திகளை மீள் பிரசுரம் செய்யும் நடைமுறைகளுக்கு ஏற்ப 4தமிழ் மீடியாவிற்கான இணைப்புடன் பிரசுரிக்க வேண்டுகின்றோம் - 4Tamilmedia Team

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது