பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

கவனிக்க!

இந்தப் பகுதியில் வரும் செய்திகள் யாவும் 4 தமிழ் மீடியா இணையத்தளத்தினால்  பிரத்தியேகமாக சேகரிகப்பட்டு, பிரசுரிக்கப்டும், செய்திகளாகும். இச் செய்திகளைப் பிரதி பண்ணி, தங்கள் இணையத்தளங்களில், வலைப்பதிவுகளில் பிரசுரிப்போர், தயவு செய்து, செய்திகளை மீள் பிரசுரம் செய்யும் நடைமுறைகளுக்கு ஏற்ப 4தமிழ் மீடியாவிற்கான இணைப்புடன் பிரசுரிக்க வேண்டுகின்றோம் - 4Tamilmedia Team

விஜய்யின் 50,51,52,53,54..60 வது திரைப்படங்கள்?!
Written by Sara   
Saturday, 05 December 2009 19:09
AddThis Social Bookmark Button

டிசம்பர் 18 தான்  இளைய தளபதியோட வேட்டைக்காரனே திரைக்கு வருது.
ஆனால் அவரோட 50, 51,52,53 வது படங்கள பத்தின பேச்சு இப்பவே அடிபடுது. ஆளாளுக்கு விஜய்ய வைச்சு அடுத்த படம் பண்ணப்போறதா சொல்லியிருக்காங்க!

கடைசியா வந்த 'வில்லு' வரைக்கும், விஜய் நடிச்ச மூணு படம் சரியா ஓடல எனன்னுதானே கோடம்பாக்கம் சொல்லிச்சு? (அதுக்குள்ள ஏன் இவ்வளவு பில்ட்டப்?) அந்த பேச்சை சரி பண்ணுறதுக்காக்வே,  அடுத்து வரப்போற படங்களோட டீட்டெயிஸ் பத்தி இப்பவே புரளியை கிளப்பி, மாஸ் ஹீரோ ரேஞ்சை கூட்டிக்கிட்டே இருக்காங்களாமே!

விஜய் என்னடான்னா அவரு பாட்டுக்கு 'சுறா' சூட்டிங்க்ல நீந்திக்கிட்டிருக்காரு. அதுக்குள்ள, சீமானோட விஜய் இணையும் 'கோபம்' (பிரபாகரன் கொடுத்த டைட்டிலாம்?!) வரைக்கும் உசுப்பேத்திவிட்டு, உண்மையிலையே விஜய் கோபப்பட போறாரு. கடைசியா வந்த தகவல், சிவகாசி, திருப்பாச்சில விஜய் ஜோடியா கலக்கின நம்ம மலையாளத்து அம்மணி அசின் 'லண்டம் ட்ரீம்ஸ்' பிளாப் ஆனாதால தமிழுக்கு திருப்பி எண்ட்ரியாகுறாங்களாம். கலைமாமணி விருது வாங்க சென்னைக்கு வந்தவங்க அப்படியே விஜயோட படம் பண்ணுறதுக்கு ஒப்பந்தம் ஆகிட்டாங்களாம்.

நிலமை இப்படியிருக்க இப்போ இன்னைக்கு இன்னொருத்தர் விஜய் ய வைச்சு (காமடி கீமடி பண்ணலையே? ) அடுத்த படம் பண்ணப்போறதா சொல்லியிருக்காரு.

வேற யாருமில்ல, நம்ம பஞ்சாமிர்த டைரெக்டர் பேரரசு தான் (மறுபடியுமா?). பரத் நடிக்கும் 'திருத்தணி' படத்துக்காக ரொம்ப பிஸியில இருக்கும் பேரரசு, தன்னோட அடுத்த படம் விஜய் கூடத்தான்னு அடிச்சு சொல்றாரு.

இப்படித்தான் அண்மையில ஜெயம் ராஜாவும் சொல்லியிருந்தாரு.

இந்தக்கூத்து எங்க போய் முடியப்போகுதோ? ( அதெல்லாம் இருக்கட்டும், இவ்வளவு விஷயம் தன்னைச்சுத்தி நடக்குதுன்னு இளைய தளபதிக்கு தெரியுமா?)

வேட்டைக்காரன் புது ட்ரெயிலர் பார்க்கணுமா? கிளிக்குங்க

- கோ.கொ

உங்கள் கருத்துக்கள்

avatar jagan
0
 
 
நாட்டுக்கு ரோம்ப முககியம்
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar selva kumar
+2
 
 
சும்மா இல்ல தல இல்ல அப்படி தான் இருக்கும்...
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar ukkirapandian
+1
 
 
தலைவரே, கொஞ்சம் அடக்கி வாசிங்க , சினிமாஉல ஓவர பில்லப் பன்னுனஉங்க நெலம இப்ப எப்படினு உங்களூக்கே தெரியும்
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar காமடி rasigan
+1
 
 
வருங்கால முதல்வர்...... ஹ ஹ காமடி 2009
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar VIJAY GOWTHAM
0
 
 
VIJAY ANNA U R TOP DANCER IN CINEMAS GOD IS WIT US
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar m.saravanan
-1
 
 
VIJAY ONLY SUPER **********************
NEXT TAMIL NADU ச்.ம்

Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar காமடி rasigan
0
 
 
NICE JOKES........PLZ CONTINUE I Want to Laugh PLZ HELP ME FANS.......................(ச்.ம்)?????
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Saturday, 05 December 2009 19:18
 

கவனிக்க!

இந்தப் பகுதியில் வரும் செய்திகள் யாவும் 4 தமிழ் மீடியா இணையத்தளத்தினால்  பிரத்தியேகமாக சேகரிகப்பட்டு, பிரசுரிக்கப்டும், செய்திகளாகும். இச் செய்திகளைப் பிரதி பண்ணி, தங்கள் இணையத்தளங்களில், வலைப்பதிவுகளில் பிரசுரிப்போர், தயவு செய்து, செய்திகளை மீள் பிரசுரம் செய்யும் நடைமுறைகளுக்கு ஏற்ப 4தமிழ் மீடியாவிற்கான இணைப்புடன் பிரசுரிக்க வேண்டுகின்றோம் - 4Tamilmedia Team

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது