விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..பிரபகரனை நான் சாதரன மனிதனாக நான் பார்க்கவிலை அவ்தார புருஷனாகவும...
பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10!!..எனக்கு பிடித்த பாடல் சிப்பிக்குல் முத்து படத்தில் போடுங்க போடு
...
தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு!!..தமிழன் என்னும் பெயர் கரணியான தாயகத்திலேயே அடிமை வாழ்வு தமிழனுக்
...
இலவச நியூஸ்லெட்டர்..
| பாமக Vs தமிழ்சினிமா - உடைந்து நொருங்கும் பிம்பம்! |
| Written by editor |
| Friday, 18 December 2009 06:03 |
|
ராமதாஸின் மகன் அன்புமணி காங்கிரஸ் அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தபோது நடிகர்கள் புகைபிடிக்கும், மது அருந்தும் காட்சிகளை தங்கள் படங்களில் இனி வைக்கக்கூடாது என்று மத்திய ஆட்சிமன்றத்தில் சட்டமே கொண்டு வந்து அதை நிறைவேற்றினார். தனது பாபா படம் வெளியான சமயத்தில் பாமகவுடன் கருத்து வேறுபாட்டை ரஜினி சம்பாத்திதுக் கொள்ள அவரது படப்பெட்டியையை தமிழகத்தின் பல இடங்களில் கைப்பற்றி ரஜினியையே கதிகலங்க அடித்த நிஜ ஃப்ளாஷ் பேக்கும் பாமகவுக்கு உண்டு. பாமகவிடம் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கும் ரஜினி, தனது சந்திரமுகி படத்தில் புகைபிடிக்கும் காட்சிகளை தவிர்த்தார் என்றால் பாமகவின் சினிமா எதிர்ப்பு அரசியல் எத்தனை தீவிரமாணது என்பது புரிய வரும். இதை விட முக்கியமாக பாமகவின் அதிராபூர்வ தொலைக்காட்சியாக வர்ணிக்கப்படும் மக்கள் தொலைக்காட்சியில் இன்று வரை வெகுஜன சினிமாவுக்கு இடமில்லை என்பதும் இந்த எதிர்ப்பின் ஒரு வெளிப்பாடே! தமிழ்சினிமாவில் மலிந்து கிடக்கும் இழிவுகளை அவ்வப்போது தட்டிக்கேட்கும் அரசியல் அமைப்புகளில் ஜனநாயக மாதர் சங்கமும், பாமகவுதான் முக்கியமான இட்த்தில் இருக்கின்றன. பாமக பிரமுகர்கள் தமிழ்சினிமாவில் கல்லா கட்ட முனைவதன் மூலம் இந்த அரிய பிம்பம் மெல்ல கலைந்து விடுமோ என்ற கவலை, தமிழ்சினிமாவை தூய்மைப் படுத்த துடிக்கும் திரை ஆர்வலர்கள் மத்தில் ஏற்பட்டிருக்கிறது. |
| Last Updated on Friday, 18 December 2009 06:26 |
- வால்ட்டிஸ்னியுடன் வருகிறார் ஸ்ருதி!
- சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?
- சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!
- அமெரிக்கா எமக்கெதிராக செயற்படத் தொடங்கியிருக்கிறது - சீன பிரதமர்
- சிறிலங்கா கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்தியா பயணம்
- தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு
- வடக்கு தற்காலிக இராணுவ முகாம்கள் - நிரந்தர முகாம்களாக மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு!







.jpg)
டுவிட்டர் 
உங்கள் கருத்துக்கள்