விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..நித்யா நன் தா உமது லிலை கல் வெலிய வந்து விட்டது இனி உமது பாட்சா ப...
சென்னையில் புதிய சட்ட மன்றம் திறப்பு, இராமேஸ்வரத்தில் மீன்பிடிக்க மறுப்பு.!!..புதிய சட்டமன்றத் திறப்பு விழாவையொட்டி கலைஞர் மற்றும்
சோனியாவ
...
பயில்வோம் பங்குச்சந்தை - பாகம் 24!!..BOSS technical analysis in tamil தங்களின் youtube வீடியோ பதிவு பார்த்தேன் மிகவும் நன்றாக
...
இலவச நியூஸ்லெட்டர்..
| வீடுகொடுத்து மாட்டிக்கிட்டராம் சிரிப்பு நடிகர் விவேக்! |
| Written by editor |
| Sunday, 20 December 2009 10:51 |
|
இப்போ கோர்ட்ல கேஸ் நடக்குது. எவ்வளவு கேவலமா வெச்சிருக்கார் தெரியுமா என் வீட்டை? கண்ணுக்கு முன்னாடி ஒரு அநியாயம் நடக்குது. களுத்துல துண்டை போட்டு கேக்க முடியல. வேற வழி இல்லாமத்தான் கோர்ட் படியேறினேன். அங்கே நீதி கிடைக்கும்னு நம்பறேன். என்னோட தொழில் மக்களை சிரிக்க வைக்கிறது. ஆனா, இந்த சிரிப்புக் கலைஞனின் பின்னால் இப்படிப்பட்ட சித்திரவதைகளும் நிறைஞ்சிருக்குங்கிறதுதான் யதார்த்தம்.” என்று கொட்டித்தீர்த்து விட்டார். பாவம்! எரியுற கொள்ளியில எது நல்லக்கொள்ளிண்ணு கூட தெரியாத கமேடியனா இருக்கார் நம்ம விவேக்! இவர் வாயை குடுத்துட்டு வாங்கி கட்டிகிற ஆளு மட்டுமில்ல! வீட்டக் கொடுத்துட்டு விக்கல் எடுத்து நிக்கிற ஆளா இருக்கார்! என்ன கொடும சரவணா இது? |
| Last Updated on Sunday, 20 December 2009 10:58 |
- பயில்வோம் பங்குச் சந்தை பாகம் 25
- மனிதனும் - விலங்குகளும் - அன்பும்
- கனவு நனவாக
- லாகூரில் தொடரும் தற்கொலைக்குண்டு தாக்குதல் - 63 பேர் பலி!
- உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!
- சென்னையில் புதிய சட்ட மன்றம் திறப்பு, இராமேஸ்வரத்தில் மீன்பிடிக்க மறுப்பு.
- உலகின் சிறந்த அரசியல் தலைவராக மன்மோகன் சிங் தெரிவு?!







.jpg)
டுவிட்டர் 
விவேக்கிற்கு மீடியாவில்தான் இடி என்றால் ஆசை ஆசையாய் கட்டிய வீட்டிலும் ஏக ரகளையாம். என்ன விஷயமென்று கேட்டு ஃபோனைப்போட்டால் புலம்பித் தள்ளி விட்டார் மனிதர்!
உங்கள் கருத்துக்கள்
எதுக்கு சார் உங கிட்ட இல்லாத காசா சார்?
ஏன் சார் இப்டியானவன்க கிட்ட எல்லாம் வீட்ட குடுக்கிறீங்க?
நிச்சயமா உங்க வீடு உங்க கைக்கு வரும் சார்..
அப்ப்டி வரல...
அந்த மனுஷன் யார்னு மட்டும் சொல்லுங்க ...
அப்புறம் பாருங்க காமெடிய..
கரணம் போட்டு ஓடுவாரு மனுஷன் ..
நீங்க எதுக்கும் கவலப் படாதீங்க சார்...
சட்டம் கை விடாது சார்..
அது கை விட்டா அப்புறம் நாங்க எதுக்கு இருகோம்?..
ஒரு கை பாத்திட மாட்டோம்?