பக்கத்தை சேமிக்க! & பகிர!
இன்றைய செய்திகள்
- சென்னை விமான நிலையத்தில் பிரான்சு குடியுரிமை பெற்றவர் கடத்திய தங்க நாணயங்கள் பறிமுதல்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
தொடருவதற்கு..
விளம்பரம்
இலவச ஆன்லைன் டிரேடிங்க் கணக்கொன்றை திறவுங்கள்.இந்தியா, இலங்கைக்கு மிகக் குறைந்த கட்டண தொலைபேசி அழைப்புக்கள்
தலைமுடி உதிர்வுப் பிரச்சனையா? சிறந்த ஆலோசனை பெற அழுத்துங்கள்!
ட்ராவல் டீல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்.
ஆன்லைனில் இலகு ரயில் டிக்கெட் முன்பதிவு!
நீங்களும் ஒரு Professional trader ஆக மாறுங்கள்.
விரைவாக விற்பனை செய்ய இலவச விளம்பரம்
ஒரு சிறந்த ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனம்
அதிக வருமானத்தை தரும் வேலையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்யுங்கள்
இலவச நியூஸ்லெட்டர்..
கவனிக்க!
இந்தப் பகுதியில் வரும் செய்திகள் யாவும் 4 தமிழ் மீடியா இணையத்தளத்தினால் பிரத்தியேகமாக சேகரிகப்பட்டு, பிரசுரிக்கப்டும், செய்திகளாகும். இச் செய்திகளைப் பிரதி பண்ணி, தங்கள் இணையத்தளங்களில், வலைப்பதிவுகளில் பிரசுரிப்போர், தயவு செய்து, செய்திகளை மீள் பிரசுரம் செய்யும் நடைமுறைகளுக்கு ஏற்ப 4தமிழ் மீடியாவிற்கான இணைப்புடன் பிரசுரிக்க வேண்டுகின்றோம் - 4Tamilmedia Team
| சிறந்த முதலீடு குழந்தையின் கல்வி - ஏ.ஆர்.ரஹ்மான் |
| Written by editor |
| Tuesday, 22 December 2009 14:25 |
|
திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் முன்னணி புகைப்படக் கலைஞரும் மற்றும் ஆடியோ மீடியா எஜுகேஷன், வேர்ல்ட்லைட் நிறுவனத்தின் முதன்மை அலுவலருமான செல்வகுமார் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசை இசைப்பதையும் இசையை ரசிப்பதையும் வித்தியாசமான கோணங்களில் புகைப்படம் எடுத்துள்ளார். இந்தப் படங்கள் இப்போது ஏ.ஆர். ரஹ்மான் காலண்டராக வெளியிடப்பட்டுள்ளது. ‘ஏழ்மை என்பது கடந்தகால சரித்திரமாக மட்டுமே காணப்பட வேண்டும்’ என்னும் ஏ.ஆர்.ரஹ்மான் பௌண்டேஷனின் தொலைநோக்குப் பார்வைவை கருத்தில் கொண்டு, இந்த தொலைநோக்கு குறிக்கோளை அடைவதற்கு முதல்படியாக கல்வி நிறுவனங்களை நிறுவி அந்நிறுவனத்தின் மூலம் உலகத்தரத்திற்கு இணையனான கல்வியையும், அதற்குரிய இதர வசதிகளையும் ஏற்படுத்தி அதத்தகைய கல்விக்கூடங்களில் கல்வி கற்க இயலாதவர்களுக்கும், அதற்கான நிதிவசதியற்ற மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் பின்தங்கிய நிலையில் உள்ள குழந்தைகளும் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட உள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் பௌண்டேஷன் தற்பொழுது, சென்னை மாநகராட்சிப் பள்ளியில் பயிலும் 30 மாணவ மாணவியருக்கு இலவச இசைக்கல்வியை பயிற்றுவித்து வருகின்றது. இம்மாணவர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசைப்பள்ளியான கே.எம்.மியூசிக் கன்சர்வேட்டரியில் உலகத்தரம் வாய்ந்த ஆசிரியர்களால் இசைக் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. வரும் வருடங்களில் இந்த பௌண்டேஷன் மேலும் அதிகமான எண்ணிக்கையில் மாணவர்களை சேர்த்துக்கொள்ள உத்தேசித்துள்ளது. இவ்வாறு விரிவுபடுத்தப்படும் நோக்கத்தினால் இசையில் ஆர்வமுள்ள மேலும் பல மாணவர்கள் இந்த இலவச இசைப்பயிற்சியினை பயன்படுத்திக் கொள்ள முடியும். ‘ஒரு குழந்தையின் கல்விக்காக செலவிடுவதைவிட சிறந்த முதலீடு எதுவும் இல்லை என்பதே’ என்னும் ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்தை அவரது பௌண்டேஷன் குழந்தைகளின் கல்விக்காக செலவிடுவதன் மூலம் நிஜமாக்கிக் கொண்டிருக்கிறது. இது குறித்து செல்வகுமார் ‘பெறும் தருணத்தை விட கொடுக்கும் தருணமே சிறந்ததுஉ நான் ஏ.ஆர்.ரஹ்மான் பௌண்டேஷனுடன் இணைந்து பணியாற்றுவதை பெருமையாகக் கருதுகிறேன். இந்த முயற்சியை ஒவ்வொருவரும் முன் வந்து உறுதுணையாய் இருந்து ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்உ’ என்கிறார். இந்த நாள்காட்டியை வாங்க, மேலும் விபரங்களுக்கு www.arrahman.com மற்றும் www.worldlight.in இணையதளங்களைப் பார்க்கவும். |
| Last Updated on Tuesday, 22 December 2009 14:37 |
கவனிக்க!
இந்தப் பகுதியில் வரும் செய்திகள் யாவும் 4 தமிழ் மீடியா இணையத்தளத்தினால் பிரத்தியேகமாக சேகரிகப்பட்டு, பிரசுரிக்கப்டும், செய்திகளாகும். இச் செய்திகளைப் பிரதி பண்ணி, தங்கள் இணையத்தளங்களில், வலைப்பதிவுகளில் பிரசுரிப்போர், தயவு செய்து, செய்திகளை மீள் பிரசுரம் செய்யும் நடைமுறைகளுக்கு ஏற்ப 4தமிழ் மீடியாவிற்கான இணைப்புடன் பிரசுரிக்க வேண்டுகின்றோம் - 4Tamilmedia Team
இன்றைய செய்திகள்
- சென்னை விமான நிலையத்தில் பிரான்சு குடியுரிமை பெற்றவர் கடத்திய தங்க நாணயங்கள் பறிமுதல்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
- ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?
- எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?
- என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ
- சத்துணவு திட்டம் எம்.ஜி.அர் உடையது தான், ஆனால் விரிவாக்கியது தி.மு.க. - கருணாநிதி!
- மாவோயிஸ்டுக்களின் கெடு முடிவடைகிறது - கடத்தப்பட்ட போலீஸாரின் நிலை?
- இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்
- திருப்பதி கோயிலில் மன்மோகன் சிங்-பாதுகாப்பு கருதி தமிழக ஊடகங்களுக்கு அனுமதி இல்லை
- சட்ட மேலவை தொகுதி வரையறை செய்ய பொதுமக்கள் கருத்துக்கு விடப்பட வேண்டும் - ஜெயலலிதா
- வி.புலிகள் தீயிட்டு அழித்த விமான பாகங்கள் முள்ளியவாய்க்காலில் மீட்பு? - இராணுவம் தகவல்!
- வி.புலிகளுக்கு மூன்று மில்லியன் யூரோ நிதி திரட்டியதாக ஜேர்மனியில் மூவர் மீது குற்றச்சாட்டு!
- அண்ணன், தம்பி நடிகர்களுக்கு எதிராக அணிதிரளும் ஆந்திர ஹீரோக்கள்!
- ஈராக் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது - அறிவித்தார் ஒபாமா
- தமிழக தலைமைத் தகவல் ஆணையராக கே.எஸ்.ஸ்ரீபதி பதவி ஏற்றுக் கொண்டார்
- கச்சதீவு ஒப்பந்தம் புனிதமானது, அது இலங்கைக்கு சொந்தமானது - இந்திய வெளியுறவு அமைச்சர்
- ஷாரூக் விட்டுக்கொடுத்த டைட்டில்!
- சிறிலங்காவிற்கு வந்தது சீனாவின் சிறப்புக்குழு !
- அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!
- தமிழக புதிய தலைமை செயலாளராக மாலதி நியமனம் : சிறீபதிக்கு ஓய்வு!
வந்தவங்க சொன்னாங்க
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back......................
இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...
திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...
ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and
determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...
அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...














ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டுத் தயாரிக்கப்பட்ட, சிறப்பு 2010 நாள்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் பௌண்டேஷனின் நிதியுதவிக்காக ஆடியோ மீடியா எஜூகேஷன் நிறுவனத்தின் துணை நிறுவனமான வேர்ல்ட்லைட் நிறுவனம் இந்த காலண்டரை வெளியிட்டுள்ளது.
உங்கள் கருத்துக்கள்