விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

தமிழில் பிரபலமான நடிகைக்கு டும்... டும்.. டும்..
Written by editor   
Wednesday, 23 December 2009 07:52
AddThis Social Bookmark Button

பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகை நவ்யா நாயருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இஷ்டம்' என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர், நவ்யா நாயர். இதனையடுத்து , ஏராளமான மலையாள படங்களில் நடித்தார்.

'அழகிய தீயே' என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக்கிளிகள், அமிர்தம், மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை ஆகிய தமிழ் படங்களில் நடித்தார்.

நவ்யா நாயர் இப்போது மம்முட்டி, சுரேஷ் கோபி, திலீப் ஆகிய மூன்று பேருடனும் மலையாள படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இவை தவிர, கவுரவர்கள்' என்ற தமிழ் படத்திலும் நடிக்க உள்ளார்.

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான நவ்யா நாயருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

மணமகன் சந்தோஷ் மேனன். கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்.இவர் மும்பையில் உள்ள ஒரு விளம்பர நிறுவனத்தில், துணைத்தலைவராக பணியாற்றி வருகின்றார்.

இது, இரண்டு பேரின் பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் ஆகும். திருமண தேதி முடிவு செய்யப்படாமல் இருந்தது.

நடிகை நவ்யா நாயர், சந்தோஷ் மேனனின் திருமணம் ஜனவரி 21 ம் தேதி காலை 9 மணிக்கு, கேரள மாநிலம் ஆலப்புழை அருகில் உள்ள சேப்பாடு என்ற இடத்தில் நடைபெற உள்ளது.

இந்த திருமணம் மிக பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் மலையாள பட உலகை சேர்ந்த நடிகர் நடிகைகள் மற்றும் தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மண மக்களை வாழத்த உள்ளனர்.

உங்கள் கருத்துக்கள்

avatar ukkirapandian
0
 
 
க்ஷீ.......க்கூ.......ஆ......ம்ம்ம்....
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது