விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..பிரபகரனை நான் சாதரன மனிதனாக நான் பார்க்கவிலை அவ்தார புருஷனாகவும...
பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10!!..எனக்கு பிடித்த பாடல் சிப்பிக்குல் முத்து படத்தில் போடுங்க போடு
...
தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு!!..தமிழன் என்னும் பெயர் கரணியான தாயகத்திலேயே அடிமை வாழ்வு தமிழனுக்
...
இலவச நியூஸ்லெட்டர்..
| நமீதா - மானமிகு தமிழர்களின் நடப்பு கனவுக்கன்னி! |
| Written by editor |
| Monday, 28 December 2009 15:04 |
|
குஷ்பு, ரம்பா, சிம்ரன், ஜோதிகா என்று தொடந்த இந்த விளையாட்டு இப்போது நமிதாவில் வந்து நிற்கிறது. இந்த கனவுக்கன்னிகளில் பலருக்கு கோவில் கட்டவும் தயங்குவதில்லை மானமுள்ள தமிழர்களில் சிலர். தமிழர்களுக்கு கனவுக்கன்னியாகும் கவுரவம் கிடைக்க வேண்டுமானல், த்ரிஷா போல ஒள்ளியாகவோ, சமீரா ரெட்டிபோல ரெண்டுங்கேட்டான் போன்ற உருவத்திலோ அல்லது கோலிவுட்டின் இன்றைய ஹாட் கேக் என்று வருனிக்கப்படும் தமன்னா போல ஒரு மெழுகு பொம்மை தோற்றத்திலோ இருக்கக்கூடாது. கொஞ்சம் குண்டான, சதைபிடிப்பான, உடலின் ஏதோ ஒரு பாகம் இயல்பை மீறிச் சற்றுப் பெரிதாகவோ இருக்கவேண்டும். (எ-கா...தமிழில் கேடி என்று ஒரேயொரு பட்த்தில் நடித்த கோவா ஆங்கிலோ இந்தியப் பெண் இலியான ஆந்திர சினிமாவில் கொடிகட்டிப் பறக்க... அந்தப் பெண்ணின் எக்ஸ்ட்ரா லார்ஜ் இடுப்புக்கு அடிமையான மதுரை ரசிகர்கள் அங்கே மன்றம் அமைத்து தங்கள் ரசனையைக்கட்டியிருக்கிரார்கள்) கண்களில் போதையும், குறும்பும் கொட்டி வைத்திருக்க வேண்டும். இப்படிப்பட்டப் பெண்களைத்தான் கனவுக்கன்னியாக வரித்துக் கொள்கிறார்கள். இதைப்பயன்படுத்திக்கொள்ளும் தமிழ் வெகுஜன அச்சு ஊடகத்தின் பல நாளிதழ்களும், பருவ இதழ்களும் கனவுக்கன்னியின் படத்தை பிரசுரிக்காவிட்டால் அன்று தமிழர்களுக்கு சாப்பாடு இறங்காது என்பதைபோன்ற கற்பனையில் கனவுக்கன்னியின் பட்த்தை போட்டு அவர்களது உளவியளை மேலும் பலவீனப்படுத்தி அவர்களது விற்பனையை பெருக்கிக் கொள்ளும் வேலையை கவணமாகச் செய்துவருகின்றனர். இப்படி அடிக்கடி இப்போது ஊடகங்களில் பயன்படுத்தப் படும் தமிழ் ரசிகர்களின் ரசனைக்குறியீடு நமீதா. ஒரு அழகான கிராமம். மலையும் மலை சார்ந்த இடமான அந்த ஊருக்கு கோடை விடுமுறையைக் கழிக்க வருகிறான் ஒரு பதின் பருவ வாலிபன். அழகான பொண்ணுதான் பாடல்களைக் கேட்க |
| Last Updated on Monday, 28 December 2009 15:26 |
- வால்ட்டிஸ்னியுடன் வருகிறார் ஸ்ருதி!
- சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?
- சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!
- அமெரிக்கா எமக்கெதிராக செயற்படத் தொடங்கியிருக்கிறது - சீன பிரதமர்
- சிறிலங்கா கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்தியா பயணம்
- தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு
- வடக்கு தற்காலிக இராணுவ முகாம்கள் - நிரந்தர முகாம்களாக மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு!







.jpg)
டுவிட்டர் 
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நடிகை பெரும்பாண்மைத் தமிழ் ரசிகர்களை தூக்கம் வரை வந்து தொந்தரவு செய்திருக்கிறார். பத்மினி, ராகினி, ரோகினி , பாணுமதி, என்று கருப்பு வெள்ளை காலத்திலேயே இந்த உளவியல் தொற்று தொடங்கிவிட்டாலும், என்பதுகளின் தொடக்கத்தில் அறிமுகமான ஸ்ரீதேவியின் வருகைக்குப் பிறகே இந்த கனவுக்கன்னி கருத்தியலுக்குள் கரைந்து போக ஆரம்பித்தார்கள் தமிழ் ரசிகர்கள்.
உங்கள் கருத்துக்கள்