பக்கத்தை சேமிக்க! & பகிர!
இன்றைய செய்திகள்
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
தொடருவதற்கு..
விளம்பரம்
இலவச ஆன்லைன் டிரேடிங்க் கணக்கொன்றை திறவுங்கள்.இந்தியா, இலங்கைக்கு மிகக் குறைந்த கட்டண தொலைபேசி அழைப்புக்கள்
தலைமுடி உதிர்வுப் பிரச்சனையா? சிறந்த ஆலோசனை பெற அழுத்துங்கள்!
ட்ராவல் டீல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்.
ஆன்லைனில் இலகு ரயில் டிக்கெட் முன்பதிவு!
நீங்களும் ஒரு Professional trader ஆக மாறுங்கள்.
விரைவாக விற்பனை செய்ய இலவச விளம்பரம்
ஒரு சிறந்த ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனம்
அதிக வருமானத்தை தரும் வேலையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்யுங்கள்
இணைப்புக்கள்
- சுரேகா..!
- sargurusaba
- LankaSri Page
- பயில்வோம் பங்குச் சந்தை
- Tamil Chess
- vijay
- My கதிரவன் கொம்
- தமிழ் நியூஸ் பேப்பர் நெட்
- தியாகி.ரா.கி
- Degree-360
- யாழ்ப்பாணம் இணையப்பதிவு
- Time is Gold
- கயல் இயல்
- www.tamilsguide.com
- News
- வழிப்போக்கன் - The Stranger
- பசுமைத்தமிழகம்
- 4தமிழ்மீடியா வலைப்பூ
- தமிழ் அலை
- தமிழ் பொழுதுபோக்கு
இலவச நியூஸ்லெட்டர்..
| இணையத்தளங்களின் அலெக்ஸா தரவரிசையில் டாப் இல் வருவது எப்படி? |
| Written by Amsha |
| Monday, 14 December 2009 10:33 |
இணையத்தளங்களை மதிப்பிட அமேசன் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட முறைதான் அலெக்ஸா. அலெக்ஸா ராங்க் பற்றி அலெக்ஸா தளத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. (The traffic rank is based on three months of aggregated historical traffic data from millions of Alexa Toolbar users and is a combined measure of page views and users (reach). As a first step, Alexa computes the reach and number of page views for all sites on the Web on a daily basis.
The main Alexa traffic rank is based on the geometric mean of these two quantities averaged over time (so that the rank of a site reflects both the number of users who visit that site as well as the number of pages on the site viewed by those users)அதாவது இலகுவாக சொல்வதானால் alexa.com இன் அலெக்ஸா டூல்பாரை உலாவியில் நிறுவியுள்ளவர்களிடமிருந்து எந்த எந்த இணையத்தளங்கள் எவ்வளவு அதிகம் பேரால் பார்க்கப்பட்டது என்பதை வைத்தே அலெக்ஸா தரவரிசை கணிக்கப்படுகிறது. ஏன் அலெக்ஸா தரவரிசையில் டாப் இல் வர வேண்டும்? உங்களின் தளங்களில் அல்லது புளோக்கில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் அலெக்ஸா தரவரிசையை வைத்தே உங்கள் தளத்தின் மதிப்பை கணிப்பார்கள். விளம்பரம் தர விரும்பவர்கள் தனி நபராவோ அல்லது ஒரு அட் நெட்வேர்க் ஏஜெண்டாகவோ இருக்கலாம் உதாரணமாக போன்ற சில விளம்பர நெட்வேர்க் இல் சேருவதற்கு உங்களின் அலெக்ஸா தர வரிசை மிக அதிகமாக இருக்க வேண்டும். போட்டி தளங்களின் வெப்மாஸ்டர்சும் அலெக்ஸா தரத்தை வைத்தே உங்கள் தளத்தின் பெறுமதியை கணிப்பார்கள், அலெக்ஸா ராங்கில் உள்ள பிரச்சனைகள்? வெப்மாஸ்டர்ஸ் அல்லது இணையத்தள தொழில்நுட்ப பகுதினர் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்டவர்களையே அலெக்ஸா ராங்க் அதிகம் சார்ந்திருக்கிறது. ஏனெனில் அவர்களே அதிகம் அலெக்ஸா டூல்பாரை நிறுவியவர்களாக இருப்பார்கள். அதனாலேயே அத்துறை சார்ந்தவர்களை கவரும் வகையில் இணையத்தளத்தை வடிவமைக்க வேண்டும். அவ்வாறில்லை எனில் அலெக்ஸா ராங்க் இல் எழிதாக முண்ணனிக்கு வர முடியாது, அலெக்ஸா ராங்க் ஒரு தவறான கணிப்பு என்ற பலரது அபிப்பிராயம் முழுதாக மறுப்பதற்கில்லை. அலெக்ஸா ஒரு சிறுபிள்ளைத்தனமான ஒழுங்கற்ற கணிப்பீடுதான் ஆயினும் ஏற்கனவே பல தரப்பட்ட துறையினராலும் அலெக்ஸா ராங்க் பார்க்கப்பட்டு வந்ததாலும் இதைவிட வேறு பிரபலமான கணிப்பீட்டு முறைகள் இல்லாததாலும் வேறு வழி இல்லை நீங்கள் இணையத்தளத்தை நடத்தும் போது அலெக்ஸா ராங்க் பற்றி கவலைப்படத்தான் வேண்டும். அலெக்ஸா டூல்பார் இன்ஸ்டோல் செய்யாவதர்களிடம் இருந்து வரும் விசிட் கணக்கில் எடுக்கப்படடமாட்டாதா ? மற்றும் அலெக்ஸா ராங்க் விரைவாக அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்ற விடயங்களை இதன் அடுத்த பகுதியில் பார்க்கலாம். அதுவரை உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகிறது. அக்கருத்துக்கள் இதைப்போன்ற இணையம் சார்ந்த துறையினருக்கு பல தகவல்களை தொடர்ந்து எழுத ஊக்கம் தருவதாய் அமையும். |
| Last Updated on Wednesday, 16 December 2009 11:54 |
இன்றைய செய்திகள்
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
- ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?
- எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?
- என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ
- சத்துணவு திட்டம் எம்.ஜி.அர் உடையது தான், ஆனால் விரிவாக்கியது தி.மு.க. - கருணாநிதி!
- மாவோயிஸ்டுக்களின் கெடு முடிவடைகிறது - கடத்தப்பட்ட போலீஸாரின் நிலை?
- இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்
- திருப்பதி கோயிலில் மன்மோகன் சிங்-பாதுகாப்பு கருதி தமிழக ஊடகங்களுக்கு அனுமதி இல்லை
- சட்ட மேலவை தொகுதி வரையறை செய்ய பொதுமக்கள் கருத்துக்கு விடப்பட வேண்டும் - ஜெயலலிதா
- வி.புலிகள் தீயிட்டு அழித்த விமான பாகங்கள் முள்ளியவாய்க்காலில் மீட்பு? - இராணுவம் தகவல்!
- வி.புலிகளுக்கு மூன்று மில்லியன் யூரோ நிதி திரட்டியதாக ஜேர்மனியில் மூவர் மீது குற்றச்சாட்டு!
- அண்ணன், தம்பி நடிகர்களுக்கு எதிராக அணிதிரளும் ஆந்திர ஹீரோக்கள்!
- ஈராக் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது - அறிவித்தார் ஒபாமா
- தமிழக தலைமைத் தகவல் ஆணையராக கே.எஸ்.ஸ்ரீபதி பதவி ஏற்றுக் கொண்டார்
- கச்சதீவு ஒப்பந்தம் புனிதமானது, அது இலங்கைக்கு சொந்தமானது - இந்திய வெளியுறவு அமைச்சர்
- ஷாரூக் விட்டுக்கொடுத்த டைட்டில்!
- சிறிலங்காவிற்கு வந்தது சீனாவின் சிறப்புக்குழு !
- அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!
- தமிழக புதிய தலைமை செயலாளராக மாலதி நியமனம் : சிறீபதிக்கு ஓய்வு!
- சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் மீட்க முடியாதது-இந்திய அரசு தகவல்
- ஜெயலலிதாவின் கோயாபல்ஸ் தந்திரம் - சாடும் கருணாநிதி
வந்தவங்க சொன்னாங்க
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back......................
இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...
திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...
ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and
determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...
அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...







.jpg)

இணையத்தளங்களை மதிப்பிட அமேசன் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட முறைதான் அலெக்ஸா. அலெக்ஸா ராங்க் பற்றி அலெக்ஸா தளத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. (The traffic rank is based on three months of aggregated historical traffic data from millions of Alexa Toolbar users and is a combined measure of page views and users (reach). As a first step, Alexa computes the reach and number of page views for all sites on the Web on a daily basis.
The main Alexa traffic rank is based on the geometric mean of these two quantities averaged over time (so that the rank of a site reflects both the number of users who visit that site as well as the number of pages on the site viewed by those users)
உங்கள் கருத்துக்கள்