விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

லட்சக்கணக்கான மக்கள் புடை சூழ திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றப்பட்டது.
Written by navan   
Tuesday, 01 December 2009 20:16
AddThis Social Bookmark Button

திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழாவை முன்னிட்டு மகா தீபம் ஏற்றும் வைபவம் நேற்று (டிசம்பர் 1ம் திகதி) மாலை லட்சக் கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சிறப்புற இடம்பெற்றது.

பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் விளங்கும் அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கார்த்திகை மாத மகா தீபத்தை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் திருவண்ணாமலைக்கு வருகின்றனர். இத்தகைய பெருமை வாய்ந்த இக்கோயிலில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ, அண்ணாமலையார் கோயிலின் அர்ச்சகர் மலை உச்சிக்கு பரணி தீபத்தில் இருந்து தீபம் எடுத்துச் சென்று மகா தீபத்தை ஏற்றி வைத்தார். மகா தீபம் ஏற்றப்பட்ட பின், அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன் சமேதராக வீதியுலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.


மலை உச்சியில் மகா தீபம் ஏற்றிய பிறகு திருவண்ணாமலை, சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பக்தர்கள் தங்கள் வீடுகளிலும், கடைகளிலும் அகல்விளக்கு ஏற்றி வழிபட்டார்கள். இதனால் நகரமே தீப ஒளியில் ஜொலித்தது. இதேநேரம் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் திருவண்ணாமலையில் வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 3 டி.ஐ.ஜி., 8 காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர்கள் தலைமையில் 8,600 காவல‌ர்க‌ள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்ப‌ட்டிருந்தனர்.

உங்கள் கருத்துக்கள்

avatar thanu
+1
 
 
எல்லாம் நல்லா தான் இருக்கு! ஆன சனம் சாகிரத தான் தடுக்க முடியாமல் இருக்கு!!
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Wednesday, 02 December 2009 00:03
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது