பக்கத்தை சேமிக்க! & பகிர!
இன்றைய செய்திகள்
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
தொடருவதற்கு..
விளம்பரம்
இலவச ஆன்லைன் டிரேடிங்க் கணக்கொன்றை திறவுங்கள்.இந்தியா, இலங்கைக்கு மிகக் குறைந்த கட்டண தொலைபேசி அழைப்புக்கள்
தலைமுடி உதிர்வுப் பிரச்சனையா? சிறந்த ஆலோசனை பெற அழுத்துங்கள்!
ட்ராவல் டீல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்.
ஆன்லைனில் இலகு ரயில் டிக்கெட் முன்பதிவு!
நீங்களும் ஒரு Professional trader ஆக மாறுங்கள்.
விரைவாக விற்பனை செய்ய இலவச விளம்பரம்
ஒரு சிறந்த ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனம்
அதிக வருமானத்தை தரும் வேலையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்யுங்கள்
இலவச நியூஸ்லெட்டர்..
| பயில்வோம் பங்கு சந்தை பாகம் 14 |
| Written by editor |
| Friday, 06 November 2009 01:40 |
|
அது போன்று ஆக வேண்டும் என்று உங்களுக்கு ஆசை இருக்குமேயானால், அதற்க்கு உஙகளின் உழைப்பு மிகவும் கடினமாக இருக்க வேண்டும், எதையும் வென்றெடுக்கும் ஆசாத்திய திறமையுடன் கூடிய உழைப்பு மட்டுமே உஙகளை ஒரு தேர்ந்த நுட்ப ஆய்வாளர்களாக மாற்றும், அதற்க்கு இது போன்ற விசயங்கள் உஙளுக்கு கை கொடுக்கும், ஆகவே நமது பதிவுகள் ஒவ்வொன்றயும் கவனமாக படித்து மனதில் நிறுத்துங்கள், சரி இப்பொழுது மேலும் சில விசயங்களை பற்றி பார்ப்போம்,,, அதாவது ஒரு பங்கின் நகர்வுகளுக்கு உறுதுணையாக இருக்கும் indicator களை பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோம், அந்த வகையில் RSI, MACD, ADX, STOCHASTIC OSCILLATOR, PARABOLIC SAR, MOVING AVERAGE போன்றவைகளை பற்றி பார்ப்போம் MOVING AVERAGE:- MOVING AVERAGE என்பது ஒரு பங்கின் விலைகளில் ஏற்படும் மாற்றங்களை வைத்து, அதில் சில கணக்கீடுகளை செய்து, அதன் மூலம் கிடைக்கும் அளவுகளை வைத்து, அந்த பங்கின் அடுத்த கட்ட நகர்வுகள், support, resistance, targets, stop loss போன்ற விசயங்களை அறிந்து கொள்ள பயன்படுத்தப்படும் முக்கியமான Indicator என்று சொன்னால் மிகையாகாது, இன்னும் சொல்லப்போனால் நீங்கள் அனுபவம் வாய்ந்த நுட்ப ஆய்வாளர்கள் என்ற நிலைக்கு வந்தவுடன் இந்த MOVING AVERAGE களின் கலவைகளை பயன்படுத்தி, MOVING AVERAGE CROSS OVER என்ற முறையில் ஒரு பங்கை எந்த புள்ளியில் BUY / SELL பண்ணலாம் என்ற வர்த்தக முடிவுகளை எடுக்கவும் பயன்படும், சரி இந்த MOVING AVERAGE ஐ பற்றி சற்று விளக்கமாக பார்ப்போம், MOVING AVERAGE ஐ பொறுத்தவரை மூன்று விதமான பெயர்களில் உள்ளது, ஒவ்வொன்றும் கணக்கீடுகள் செய்வதில் வெவேறு முறைகளை பெற்றுள்ளது, மேலும் அந்த கணக்கீடுகள் பற்றி தெரிந்து கொள்வதினால், நமக்கு ஒன்றும் பெரிய பயனில்லை என்றே சொல்வேன், ஏனெனில் பட்டனை தட்டினால் இட்லி என்ற முறையில் அனைத்து விதமான அளவுகளும் நீங்கள் பயன் படுத்தும் CHARTING S / W இல் மிகவும் தெளிவாக உள்ளது, இருந்தாலும் இந்த கணக்கீடுகள் எப்படி வருகிறது என்பதினை மட்டும் சற்று விளக்கிவிடுகிறேன், என்ன வென்றே தெரியாமல் பயன் படுத்துவது தவறு இல்லையா? , அதற்க்கு முன் அந்த மூன்று விதமான பெயர்களை பற்றி பார்ப்போம் SIMPLE MOVING AVERAGE, EXPONENTIAL MOVING AVERAGE, WEIGHTED MOVING AVERAGE இதில் அதிகமாக SIMPLE MOVING AVERAGE, மற்றும் EXPONENTIAL MOVING AVERAGE என்ற இரண்டையும் பயன்படுத்துவார்கள், இன்னும் அதிகமாக EXPONENTIAL MOVING AVERAGE ஐ தான் பயன்படுத்துகிறார்கள், இதில் நான் பயன்படுத்துவது EXPONENTIAL MOVING AVERAGE ஐ தான், சரி கணக்கீடுகள் எப்படி என்று பார்ப்போம், பொதுவாக AVERAGE என்றால் என்ன என்பது நாம் அனைவருக்கும் தெரிந்து இருக்கும், சர்ரசரி என்று சொல்லுவோம் இல்லையா அது தான், இன்னும் உங்களுக்கு விளக்கமாக சொல்லவேண்டுமானால், உங்களை வைத்தே சொல்லலாம் உதாரணமாக நீங்கள் ஒரு பங்கை 100 ரூபாய் என்ற விலைக்கு வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள், இப்பொழுது அந்த பங்கு 80 என்ற விலைக்கு வந்து விட்டது, அப்படியானால் உங்களின் விலை இறக்கம் கண்டுள்ளது, அதே நேரம் இந்த பங்கு சீக்கிரமே உயரப்போகிறது, மேலும் நீங்கள் 100 ரூபாய்க்கு வேறு வாங்கி உள்ளீர்கள், அனால் இப்பொழுது அந்த பங்கு 80 ரூபாய்க்கு கிடைக்கிறது, அப்படி என்றால் மேலும் கொஞ்சம் வாங்கிப்போட்டால், குறைந்த விலைக்கு வாங்கியது போலவும் ஆகும், அதே நேரம் உங்கள் விலையை AVERAGE செய்த மாதிரியும் ஆகும் என்ற கோணத்தில் வாங்கு வீர்கள் இல்லையால், அது போலதான்,,, 100 ரூபாய்க்கு வாங்கிய பங்கை, அதே அளவுகளில் மறுபடியும் 80 ரூபாய்க்கு வாங்கினால் உங்களின் AVERAGE விலை 90 என்ற அளவில் வந்து விடும் இல்லையா, அப்படியானால், இப்போதுள்ள விலையில் இருந்து மறுபடியும் 90 என்ற விலையை தாண்டினாலே உங்களின் லாபம் ஆரம்பம் ஆகிவிடும், மேலும் 100 ரூபாய்க்கு வந்த பின்னால் தான் உங்கள் லாபம் ஆரம்பம் ஆகிறது என்று இல்லை இல்லையா, அது போல தான் ஒரு பங்கின் நகர்வுகளின் சராசரியை வைத்து இங்கு என்ன என்னவோ செய்யலாம், இன்னும் விளக்கமாக சொல்கிறேன் கேளுங்கள், அதாவது ஒரு பங்கின் நகர்வின் சராசரி ! சராசரி ! (MOVING AVERAGE) என்று சொல்கிறோமே, எதன் சராசரி என்ற குழப்பம் உங்களுக்கு வரலாம், அதை பற்றியும் சற்று விளக்கமாக பார்த்து விடுவோம், உதாரணமாக ஒரு பங்கின் நகர்வில் முக்கியமான நான்கு விஷயங்கள் இருப்பதாக நாம் முன்னர் பார்த்து இருந்தோம் இல்லையா, அதாவது OPEN, HIGH, LOW, CLOSE என்ற அளவுகளை பற்றி, இந்த நன்கு அளவுகளின் MOVING AVERAGE களை தான் நீங்கள் அறிந்து கொள்ளலாம், அதாவது தோராயமாக கடந்த 10 நாட்களாக ஒரு பங்கின் HIGH புள்ளியின் MOVING AVERAGE யும், கடந்த 10 நாட்களாக ஒரு பங்கின் LOW புள்ளியின் MOVING AVERAGE யும், கடந்த 10 நாட்களாக ஒரு பங்கின் OPEN புள்ளியின் MOVING AVERAGE யும், கடந்த 10 நாட்களாக ஒரு பங்கின் CLOSE புள்ளியின் MOVING AVERAGE யும், பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம், இதில் எந்த விஷயம் அதிகம் முக்கியத்த்துவம் வாய்ந்தது என்று ஒரு கேள்வி உங்களுக்கு வந்தால், அதற்க்கு பதிலாக ஒரு பங்கின் CLOSE புள்ளியின் MOVING AVERAGE, நாம் அநேக முக்கியமான விசயங்களை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்று சொல்லமுடியும், சரி இப்பொழுது இந்த MOVING AVERAGE இன் கணக்கீடுகள் எப்படி என்று சொல்கிறேன், முதலில் SIMPLE MOVING AVERAGE இன் கணக்கீடுகளை பற்றி பார்ப்போம் (இந்த கணக்கீடை வைத்து தான் மற்ற இரண்டின் கணக்கீடுகளையும் கணக்கீடு செய்வார்கள்,) SIMPLE MOVING AVERAGE SIMPLE MOVING AVERAGE இல் ஒரு பங்கின் CLOSING MOVING AVERAGE ஐ கணக்கீடு செய்ய, முதலில் எத்தினை நாட்களுக்கான AVERAGE நமக்கு வேண்டும் என்பதினை முடிவு செய்து கொள்ள வேண்டும், உதாரணமாக 10 நாட்களுக்கு தேவையான AVERAGE வேண்டும் என்றால், அந்த பங்கின் 10 நாள் CLOSING புள்ளியை குறித்துக்கொண்டு, அதை மொத்தமாக கூடி 10 ஆல் வகுத்தால், வரும் விடையே அந்த பங்கின் CLOSING புள்ளியின் 10 நாட்களுக்கான SIMPLE MOVING AVERAGE ஆகும், உதாரணமாக கீழ் கண்ட வகையில் ஒரு பங்கின் CLOSE புள்ளிகள் அமைந்தால் அவற்றின் MOVING AVERAGE என்ன என்று பார்ப்போம் வாருங்கள், நாள் / விலை 1/110, 2/105, 3/107, 4/110, 5/103, 6/105, 7/111, 8/105, 9/114, 10/114, இப்படியாக ஒரு பங்கின் CLOSING அமைந்தால் அந்த 10 நாட்களுக்கான CLOSING AVERAGE = 110 + 105 + 107 + 110, + 103 + 105 + 111 + 105 + 114 + 114 = 1084, இதை 10 ஆல் வகுக்க 1084 / 10 = 108.4, ஆக இந்த 108.4 என்ற புள்ளி தான் அந்த பங்கின் 10 நாட்களுக்கான SIMPLE MOVING AVERAGE ஆகும் (CLOSE புள்ளிகளின் அடிப்படையில்), ஆனால் இந்த 10 நாட்களுக்கான EXPONENTIAL MOVING AVERAGE (EMA) ஐ கணக்கீடு செய்தால் 108.4 என்ற புள்ளியில் இருந்து சற்று வித்தியாசப்படும், மேலும் SIMPLE MOVING AVERAGE ஐ விட EXPONENTIAL MOVING AVERAGE இதுவரை நான் கண்டத்தில் மிகவும் சரியான முடிவுகளை (SUPPORT, RESISTANCE ) தந்து வருகிறது, ஆகவே எனது அனுபவத்தில் நான் இந்த EMA வை உங்களுக்கு பரிந்துரைக்கின்றேன், மேலும் நீங்களும் உங்களுக்கு எது ஏற்றதாக இருக்கின்றதோ, அதனை பயன்படுத்தலாம், சரி எந்த எந்த கால அளவுகளை MOVING AVERAGE இல் பயன்படுத்தலாம் என்பதினை பற்றி பார்ப்போம், பொதுவாக 5 முக்கிய கால அளவுகள் உள்ளது, அவைகள் 4 நாட்களுக்கான EMA (CLOSE BASE), 9 நாட்களுக்கானவை, 18 நாட்களுக்கானவை, 50 நாட்களுக்கானவை, 200 நாட்களுக்கானவை ஆகிய 5 உம் முக்கியமானவை, இந்த MOVING AVERAGE அனைத்தும் நாம் பயன்படுத்தும் CHARTING S / W இல் கோடுகளாக அமைந்து இருக்கும், இவ்வாறு இருக்கும் இந்த EMA கோடுகளின் மூலம் நாம் எப்படி சில முடிவுகளை எடுக்கலாம், எப்படி நமது வர்த்தகத்திற்கு பயன்படுத்தலாம் என்பதினை அடுத்த வாரம் பார்ப்போம் இந்தத் தொடரை எழுதி வரும் சரவணபாலாஜி அவர்களின் வலைப்பதிவில் தினசரி பங்குச் சந்தைகளின் நகர்வுகள் குறித்து எழுதி வருகின்றார். அதனைக் காண இங்கே அழுத்துங்கள்
|
| Last Updated on Friday, 06 November 2009 01:46 |
இன்றைய செய்திகள்
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
- ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?
- எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?
- என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ
- சத்துணவு திட்டம் எம்.ஜி.அர் உடையது தான், ஆனால் விரிவாக்கியது தி.மு.க. - கருணாநிதி!
- மாவோயிஸ்டுக்களின் கெடு முடிவடைகிறது - கடத்தப்பட்ட போலீஸாரின் நிலை?
- இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்
- திருப்பதி கோயிலில் மன்மோகன் சிங்-பாதுகாப்பு கருதி தமிழக ஊடகங்களுக்கு அனுமதி இல்லை
- சட்ட மேலவை தொகுதி வரையறை செய்ய பொதுமக்கள் கருத்துக்கு விடப்பட வேண்டும் - ஜெயலலிதா
- வி.புலிகள் தீயிட்டு அழித்த விமான பாகங்கள் முள்ளியவாய்க்காலில் மீட்பு? - இராணுவம் தகவல்!
- வி.புலிகளுக்கு மூன்று மில்லியன் யூரோ நிதி திரட்டியதாக ஜேர்மனியில் மூவர் மீது குற்றச்சாட்டு!
- அண்ணன், தம்பி நடிகர்களுக்கு எதிராக அணிதிரளும் ஆந்திர ஹீரோக்கள்!
- ஈராக் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது - அறிவித்தார் ஒபாமா
- தமிழக தலைமைத் தகவல் ஆணையராக கே.எஸ்.ஸ்ரீபதி பதவி ஏற்றுக் கொண்டார்
- கச்சதீவு ஒப்பந்தம் புனிதமானது, அது இலங்கைக்கு சொந்தமானது - இந்திய வெளியுறவு அமைச்சர்
- ஷாரூக் விட்டுக்கொடுத்த டைட்டில்!
- சிறிலங்காவிற்கு வந்தது சீனாவின் சிறப்புக்குழு !
- அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!
- தமிழக புதிய தலைமை செயலாளராக மாலதி நியமனம் : சிறீபதிக்கு ஓய்வு!
- சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் மீட்க முடியாதது-இந்திய அரசு தகவல்
- ஜெயலலிதாவின் கோயாபல்ஸ் தந்திரம் - சாடும் கருணாநிதி
வந்தவங்க சொன்னாங்க
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back......................
இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...
திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...
ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and
determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...
அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...







.jpg)

கடந்த சில வாரஙகளாக தனிப்பட்ட கேண்டில்கள் மூலமும், ஒன்று இரண்டு கேண்டில்கள் மூலமும், ஒரு குறிப்பிட்ட பங்கின் நகர்வுகளை நாம் எப்படி முன்கூட்டியே தெரிந்து கொள்ளளாம் என்பதினை பற்றி பார்த்து வந்தோம், நாம் பார்த்து வந்த விசயங்கள் அனைத்தும், ஒரு தேர்ந்த நுட்ப ஆய்வாளகளுக்கு கை வந்த கலையாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்,
உங்கள் கருத்துக்கள்
மிக ஆவலோடு அடுத்த தொடருக்காக காத்திருக்கிறோம்
நண்றி
வணக்கம்
நன்றி
செல்லப்பாண்டி
ஜார்ஜா
யூ ஏ இ