பக்கத்தை சேமிக்க! & பகிர!
இன்றைய செய்திகள்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
தொடருவதற்கு..
விளம்பரம்
இலவச ஆன்லைன் டிரேடிங்க் கணக்கொன்றை திறவுங்கள்.இந்தியா, இலங்கைக்கு மிகக் குறைந்த கட்டண தொலைபேசி அழைப்புக்கள்
தலைமுடி உதிர்வுப் பிரச்சனையா? சிறந்த ஆலோசனை பெற அழுத்துங்கள்!
ட்ராவல் டீல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்.
ஆன்லைனில் இலகு ரயில் டிக்கெட் முன்பதிவு!
நீங்களும் ஒரு Professional trader ஆக மாறுங்கள்.
விரைவாக விற்பனை செய்ய இலவச விளம்பரம்
ஒரு சிறந்த ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனம்
அதிக வருமானத்தை தரும் வேலையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்யுங்கள்
இணைப்புக்கள்
- கூகுள் செய்திகள்
- News
- வழிப்போக்கன் - The Stranger
- பட்டுப்புழு வளர்ப்பு வேதனை !!!!!.
- ஆயிரத்தில் ஒருவன்
- Entertainment.net
- யாழ் இணையம்
- தமிழ் எம்.பி3
- தமிழ் 10
- தமிழ் மறவர்
- ஆதவன்
- தியாகி.ரா.கி
- மதுரைதகவல்ஊடகம்
- சினி கடல்
- ஆனந்தி சஞ்சிகை
- ஈழ இணையம்
- R.Krishnasamynaidu ரா. கிருஷ்ணசாமி நாயுடு
- தமிழ் அலை
- சுராதா கொம்
- illamai
இலவச நியூஸ்லெட்டர்..
| பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 17 |
| Written by editor |
| Friday, 04 December 2009 08:18 |
|
கடந்த வாரம் ADX என்ற indicator ஐ பற்றி பார்த்து கொண்டிருந்தோம் இல்லையா, இப்பொழுது முழுமையாக அதைபற்றி பார்ப்போம், adx என்ற indicator இல் மூன்று விதமான கோடுகள் இருக்கும் என்றும் அதில் இரண்டு கோடுகள் முறையே D+, D-, என்றும், மற்றது ADX என்ற வினை ஊக்கி என்றும் பார்த்து கொண்டிருந்தோம் இல்லையா, சரி இப்பொழுது இந்த மூணு கோடுகளையும் பயன் படுத்தி எப்படி நமது வர்த்தகத்தை சரியாக செய்யலாம் என்று பார்ப்போம், இந்த adx என்ற கோடானது ஒரு குறிப்பிட்ட பங்கில் நடந்து கொண்டிருக்கும் trend ஐ உறுதிபடுத்தும் ஒரு கோடாகும், அதாவது D+ என்ற கோடானது D- என்ற கோட்டை மேலே கடந்து செல்லும் பட்சத்தில் அந்த பங்கை நாம் வாங்கலாம் என்று அர்த்தமாகும், அதே நேரம் இந்த D+ கோடானது மேலே தொடர்ந்து உயரும், இதற்க்கு எதிராக D- என்ற கோடு கீழே வரும், இப்படி நடந்து கொண்டிருக்கும் போது இந்த D+ என்ற கோட்டை தொடர்ந்து, மேலே சொன்ன ADX என்ற கோடும் உயரே செல்லும்! இப்படி சென்றால் அந்த buying trend நல்ல சக்தியுடன் செல்கிறது என்று அர்த்தம் கொள்ளலாம், அதே போல் இந்த D+ என்ற கோடு D- என்ற கோட்டை கீழே கடந்து சென்றால் நாம் அந்த பங்கை விற்று வாங்கலாம் என்று அர்த்தமாகும், அதாவது அந்த பங்கு தொடர்ந்து கீழே வர இருக்கிறது என்று அர்த்தம், இப்படி நடக்கும் போது D- என்ற கோடு மேலே உயரும், இதற்க்கு எதிராக D+ என்ற கோடு கீழே வந்து கொண்டிருக்கும், இந்த நேரத்தில் adx என்ற கோடும் d- என்ற கோட்டினை தொடர்ந்து மேலே உயருமானால் அந்த பங்கின் இறங்கும் trend நல்ல சக்தியுடன் இருப்பதாக நாம் கொள்ளலாம், இது போல் மேலே குறிப்பிட்ட கோடுகள் ஏறி இறங்குவதற்கு சில புள்ளிகளை அதன் குறியீடாக கொள்ளலாம், அதாவது இந்த adx கோடானது எந்த புள்ளியை மேலே கடந்து சென்றால் நல்ல உயர்வு அல்லது வீழ்ச்சி என்று சொல்லலாம் என்பதினை பற்றிய விஷயம், அதாவது இந்த adx என்ற கோடானது 20 மற்றும் 40 என்ற இரண்டு புள்ளிகளையும் முக்கியமான அளவுகளாக கொண்டு நகரும் (சிலர் 30 என்ற புள்ளியை கடந்தால் என்றும் சொல்கிறார்கள்), அதாவது d+ என்ற கோடு d- என்ற கோட்டை மேலே கடந்து உயர்ந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், இதனை தொடர்ந்து இந்த adx என்ற கோடும் கீழே இருந்து உயர்ந்து வந்து 20 என்ற புள்ளியை கடந்து மேலே செல்கிறது என்றால், அந்த trend சக்தி மிக்கதாக கொள்ளலாம், பிறகு adx கோடு 40 என்ற புள்ளியையும் மேலே கடந்து சென்றால் அந்த trend இன் சக்தி இன்னும் அதிகம் என்று கொள்ளலாம், அதற்க்கு அடுத்து 50 என்ற புள்ளிக்கு மேல் அதிகமான சக்தி என்று கொள்ளவேண்டும், அதே போல் இந்த adx கோடானது மேலே இருந்து கீழ் நோக்கி இறங்கி வந்து 40 என்ற புள்ளியை கீழே கடந்து வருமானால் சக்தி குறைந்து விட்டது என்று கொள்ள வேண்டும், பிறகு 20 என்ற புள்ளியையும் கீழே கடந்தால் சுத்தமாக சக்தி குறையும் வாய்ப்புகள் உருவாகலாம் என்றும், புதிய trend ஏற்பட இருக்கிறது என்றும் கொள்ள வேண்டும், மேலும் இந்த adx என்ற கோடு மேலே இருந்து கீழே வரும் சமயங்களில் நடந்து கொண்டிருக்கும் trend சற்று மந்தமாக, அதிகப்படியான நகர்வுகள் இல்லாமல் இருக்கும், அல்லது consolidation என்ற நிலையில் இருக்கும், சரி இந்த adx இன் படத்தை பாருங்கள் ADX PICTURE 1 PARABOLIC SAR PARABOLIC SAR என்பது ஒரு முக்கியமான INDICATOR ஆகும், முக்கியமாக தின வர்த்தகர்களுக்கு பயன்படக்கூடியது, இதை பற்றி சொல்லவேண்டும் என்றால், இந்த PARABOLIC SAR INDICATOR புள்ளியை ஒரு பங்கின் விலை கீழே கடந்தால் விற்கலாம் என்றும், இந்த புள்ளியை மேலே கடந்தால் வாங்கலாம் என்றும், அர்த்தம் கொள்ளும் அளவுக்கு BUYING மற்றும் SELLING SIGNAL களை தரும் INDICATOR என்று கூட சொல்லலாம், அதாவது இந்த PARABOLIC SAR என்ற INDICATOR, பங்குகளின் CHART படங்களின் ஊடே நகர்ந்து கொண்டிருக்கும் புள்ளிகளாகும், இந்த புள்ளிகள் பங்குகளின் CHART படங்களுக்கு மேலேயும் கீழேயும் அமைந்து வந்து கொண்டே இருக்கும், அதன் படி தற்பொழுது அருகில் இருக்கும் புள்ளியை பங்கின் விலை கீழே கடந்தால் SELL, அதே போல் மேலே உள்ள புள்ளியை பங்கின் விலை மேலே கடந்தால் BUY, இப்படியாக இந்த INDICATOR BUYING மற்றும் SELLING SIGNAL களை தருகிறது அதனால் தான் இந்த INDICATOR க்கு PARABOLIC STOP AND REVERSAL (SAR) என்று பெயர், இதன் படி நாம் அப்படியே செயல்படாமல் வேறு சில விசயங்களையும் கையாண்டால் மிகச்சரியான வர்த்தக முடிவுகளை இந்த INDICATOR ஐ பயன்படுத்தி நாம் எடுக்கலாம், அதாவது இந்த PARABOLIC SAR புள்ளியை ஒரு பங்கின் விலை ஒரு மணி நேர தின வர்த்தக CHART இல் மேலேயோ அல்லது கீழேயோ கடந்தவுடன், அடுத்து அந்த இடத்தில் இருக்கும் TOPS மற்றும் TREND LINE RESISTANCE, மற்றும் FIBONACCI அளவுகள் மற்றும் PATTERNS போன்ற விசயங்களை எல்லாம் சரி பார்த்து உங்கள் வர்த்தகத்தை தொடங்கினால் கண்டிப்பான லாபம் கிடைக்கும், இந்த INDICATOR தின வர்த்தகத்திற்கு மிக உதவியாக இருக்கும் , PARABOLIC SAR இன் படத்தை பாருங்கள் PARABOLIC SAR PICTURE 2 இந்தத் தொடரை எழுதி வரும் சரவணபாலாஜி அவர்களின் வலைப்பதிவில் தினசரி பங்குச் சந்தைகளின் நகர்வுகள் குறித்து எழுதி வருகின்றார். அதனைக் காண இங்கே அழுத்துங்கள்
|
| Last Updated on Friday, 04 December 2009 08:39 |
இன்றைய செய்திகள்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
- ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?
- எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?
- என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ
- சத்துணவு திட்டம் எம்.ஜி.அர் உடையது தான், ஆனால் விரிவாக்கியது தி.மு.க. - கருணாநிதி!
- மாவோயிஸ்டுக்களின் கெடு முடிவடைகிறது - கடத்தப்பட்ட போலீஸாரின் நிலை?
- இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்
- திருப்பதி கோயிலில் மன்மோகன் சிங்-பாதுகாப்பு கருதி தமிழக ஊடகங்களுக்கு அனுமதி இல்லை
- சட்ட மேலவை தொகுதி வரையறை செய்ய பொதுமக்கள் கருத்துக்கு விடப்பட வேண்டும் - ஜெயலலிதா
- வி.புலிகள் தீயிட்டு அழித்த விமான பாகங்கள் முள்ளியவாய்க்காலில் மீட்பு? - இராணுவம் தகவல்!
- வி.புலிகளுக்கு மூன்று மில்லியன் யூரோ நிதி திரட்டியதாக ஜேர்மனியில் மூவர் மீது குற்றச்சாட்டு!
- அண்ணன், தம்பி நடிகர்களுக்கு எதிராக அணிதிரளும் ஆந்திர ஹீரோக்கள்!
- ஈராக் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது - அறிவித்தார் ஒபாமா
- தமிழக தலைமைத் தகவல் ஆணையராக கே.எஸ்.ஸ்ரீபதி பதவி ஏற்றுக் கொண்டார்
- கச்சதீவு ஒப்பந்தம் புனிதமானது, அது இலங்கைக்கு சொந்தமானது - இந்திய வெளியுறவு அமைச்சர்
- ஷாரூக் விட்டுக்கொடுத்த டைட்டில்!
- சிறிலங்காவிற்கு வந்தது சீனாவின் சிறப்புக்குழு !
- அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!
- தமிழக புதிய தலைமை செயலாளராக மாலதி நியமனம் : சிறீபதிக்கு ஓய்வு!
- சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் மீட்க முடியாதது-இந்திய அரசு தகவல்
வந்தவங்க சொன்னாங்க
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back......................
இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...
திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...
ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and
determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...
அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...







.jpg)

ADX
உங்கள் கருத்துக்கள்
thanks