விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!!!..உலகம் சுழலுகிரது மேல் இருப்பவன் கீழே வருகிரான் கீழேஇருப்பவன்...
Madly in Love ஒரு அழகான தமிழ்ப்படம்!!..உங்கள் பதிவுகள் தரமானதாகவும் மனத்தைக் கவரக் கூடியதாகவும் உள்ளத
...
தீர்க்க சுமங்கலிகளும் காரடையான் நோன்பும்!!..we using unicode. to copy please convert the text to Bamini fonts then paste. converting URL : http://www.suratha.com/uni2bam.htm
...
இலவச நியூஸ்லெட்டர்..
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
<< Start < Prev 1 2 Next > End >> |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
| Page 1 of 2 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
- அமெரிக்கா எமக்கெதிராக செயற்படத் தொடங்கியிருக்கிறது - சீன பிரதமர்
- சிறிலங்கா கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்தியா பயணம்
- தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு
- வடக்கு தற்காலிக இராணுவ முகாம்கள் - நிரந்தர முகாம்களாக மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு!
- ஐ.பி.எல் போட்டிகள் இதுவரை ஒரு விரிவான பார்வை.
- பாட்டுக் கேட்கலாம் வாங்க - 10
- பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10


.jpg)
டுவிட்டர் 
அண்மையில் ப்ரித்தல் (Bridal) என்ற தொனிப்பொருளில் பிரபலமான இந்திய ஆடை வடிவமைப்பாளர்கள் வடிவமைத்திருக்கும். அலங்காரம் கொள்ளை அழகு. பூப்பூக்கும் நந்தவனத்தை போன்ற அந்த ஆடை அலங்காரம் இவ்வருட Function காலத்துக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டது.
ஆமாங்க கிறிஸ்மஸ் வரப்போகுதே..உங்க வீட்டில் நீங்க என்ன பண்ண போறீங்க? மரம் வைக்கணுமே, கிப்ட் எல்லாம் வாங்கணுமே அது கஷ்டம் எண்டு, ஒன்னுமே பண்ணாம இருக்க போறீங்களாங்க? எங்க பாட்டிமார் வீட்டில் எதாவது கஷ்ட காலம் எண்டாலும் வீட்டிலே ஒரு நல்ல காரியம் நடந்தால் எல்லாம் சரியாகிடும் என்று சொல்வாங்க. இதே விஷயத்தையே உளவியலாளர்களும் சொல்றாங்க. பிரச்சனைகளை எதிர்பதற்க்கு மனம் சோர்வில்லாமல் இருக்கணுமாம். சோர்வில்லாமல் இருப்பதற்க்கு எங்கள் மனதை நாம சந்தோஷபடுத்தனும்.
ஆஹா..அனைவருக்கும் வனக்கம். என்னத்துக்கு ஆஹா என்று யோசிக்கிறீங்களா? இலைகள் மஞ்சல் சிவப்பு நிறமாய் மாறி, உதிர்ந்து போகும் இந்த அழகான இலை உதிர் காலத்தின் கடைசி நாட்களும், இனி வரும் பனி காலத்தின் ஆரம்பமும் இப்போ. இந்நாட்களில்,நீண்ட விடுமுறைக்கு அப்புறமா நான் உங்களை சந்திக்கிறேன். அந்த மகிழ்ச்சி தாங்க எனக்கு.
Uniform என்றால் என்னங்க அர்த்தம், ஒரே மாதிரியான உடை அணிவதா?. Uniform, uniformity,uniformly,unify இப்படிச் சொல்லிகிட்டே போகலம். இந்தச் சொற்களின் தொடக்கதில் வரும் அந்த UNIயின் அர்த்தம் ஒன்றுதல் என்பதையும் நாம் எல்லோரும் அறிந்திருப்போம். ஒன்றதல் என்றால் என்னெவென்று நமக்கு தெரிந்த விடயம் தாங்க.