பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

பாலகராக மாற்றும் பரிசுகள்!
Written by mohan   
Monday, 21 December 2009 11:53
AddThis Social Bookmark Button
ஆமாங்க கிறிஸ்மஸ் வரப்போகுதே..உங்க வீட்டில் நீங்க என்ன பண்ண போறீங்க? மரம் வைக்கணுமே, கிப்ட் எல்லாம் வாங்கணுமே அது கஷ்டம் எண்டு, ஒன்னுமே பண்ணாம இருக்க போறீங்களாங்க? எங்க பாட்டிமார் வீட்டில் எதாவது கஷ்ட காலம் எண்டாலும் வீட்டிலே ஒரு நல்ல காரியம் நடந்தால் எல்லாம் சரியாகிடும் என்று சொல்வாங்க. இதே விஷயத்தையே உளவியலாளர்களும் சொல்றாங்க. பிரச்சனைகளை எதிர்பதற்க்கு மனம் சோர்வில்லாமல் இருக்கணுமாம். சோர்வில்லாமல் இருப்பதற்க்கு எங்கள் மனதை நாம சந்தோஷபடுத்தனும். பொதுவா எல்லோருக்கும் வீட்டில் விஷேடம் என்றாலே சந்தோஷம் தான் இருக்கும். இந்த குளிர் காலத்திலும் மனம் சோர்வு அடையாமல் இருப்பதற்க்கும் கிறிஸ்மஸ் கொண்டாடலாம்.  ஜேசுநாதர் பிறந்த தினம் என்பதற்காக மட்டும் இதை கொண்டாடுறாங்க என்று நினைத்து விடாதீங்க.

குடும்பங்கள் ஒன்று கூடுவதற்கும், சந்தோஷங்களை பகிர்ந்துகொள்வதற்கும், சின்னன் சிறுசுகளை மகிழ்விப்பதற்க்கும், உதவினோர்க்கு நன்றி செலுத்துவதற்க்கும் சேர்த்துதாங்க கிறிஸ்மஸ். அதனால், கிறிஸ்மஸ்க்கு ஏதாவது ஒன்னு பண்ணுங்க...நீங்கள் நினைத்த ஒரு விஷயமாக இருக்கட்டும், இல்ல குழந்தைகளை மகிழ்விக்கின்ற விஷயமாக இருக்கட்டுமே. உங்க சொந்தக்காறங்களை கூப்பிடுங்க இல்ல பக்கத்து வீட்டவர்களையாவது வீட்டுக்கு வரச் சொல்லுங்க.

காலம் எல்லாம் உங்கள் சந்தோஷத்தையும் உங்க கவலைகளையும் பகிர்ந்துகொள்கிற உங்க மனைவிக்கு அல்லது கணவருக்கு சின்னதாய் ஒரு கிப்ட் கொடுங்க. உங்கள் குழந்தைகளுக்கு ஒரு கிப்ட், உங்கள் வாழ்க்கையில் உதவினோர்க்கு, அன்பை பகிர்ந்தோர்க்கு, ஏன் உங்களுக்கே சின்னதாய் ஒரு கிப்ட் செய்யலாமே. இந்த குளிர் காலத்தை மகிழ்ச்சியுடன் களியுங்கள்..

உங்கள் அனைவருக்கும் எங்களது கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.


 

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Wednesday, 23 December 2009 10:09
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது