விளம்பரம்
பாவித்த கார்களை விற்க அல்லது வாங்குவதற்கு !14 நாட்கள் முன்பே விமான டிக்கெட் புக் செய்தால் 30% விலைக்கழிவு!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய !
அப்பார்ட்மெண்ட், வீடுகள் , வாகனம், வாங்க விற்க, இலவச விளம்பரம் செய்ய !
இரட்டிப்பு நன்மையை அனுபவியுங்கள்! ஹெல்த் இன்சுரன்ஸ் + டாக்ஸ் சேமிப்பு!
இலவச நியூஸ்லெட்டர்..
வாக்கெடுப்பு
சோசல் நெட்வேர்க்..
வந்தவங்க சொன்னாங்க
தெலுங்கானா – தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்!!..தெலுங்கானா தெலுங்கானா என்று பாடி ஹைதராபாதை தீவைத்து கொளுத்தியத...
வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் கைது!!!..இந்த நாட்டையே ஆக்கிரமிச்சிருக்கிர பண்னாட்டு நிறுவனங்களை யாரகற
...
பொன்சேகா வெற்றி பெற்றால் ஆறு நிமிடங்களில் இராணுவ ஆட்சி வரும் - ரிஷாத் பதியுதின்!!..இப்பொலுது மட்டும் என்னவாம்?
...
| பாட்டுக் கேட்கலாம் வாங்க - பகுதி 6 |
| Written by editor |
| Saturday, 07 November 2009 03:31 |
இந்த வாரம் பாட்டுக் கேட்கலாம் வாங்க பகுதியில் இவ்வாரத் தெரிவுகள், சிங்கப்பூரிலிருந்து இடம் பெறுகின்றன. சிங்க்ப்பூரிலிருந்து இரு வாசகிகள் தெரிவு செய்திருக்கும் பாடல்களுடன், எங்கள் தெரிவுகளும் இனைத்து உங்களை மகிழ்விக்கின்றன. நீங்கள் ஒரு கமல் ரசிகரா? அப்படியானல் இவ்வாரத் தெரிவுகள் உங்களுக்கு ரொம்ப் பிடிக்கும். அப்புறம்.. வாங்க பாட்டுக் கேட்கலாம்.
பாட்டுக் கேட்கலாம் வாங்க பகுதிக்கு வாசகர்களிடமிருந்து வாசகநேயர்களிடமிருந்து கிடைக்கும் அதிக வரவேற்பும், வாழ்த்தும், இந்நிகழ்ச்சியை மேலும் சிறப்புடன் செய்ய முனைவுறச் செய்கிறது. வாழ்த்தியோர் அனைவர்க்கும் நன்றி. நிகழ்ச்சியைக் கேட்க மேலுள்ள படத்தில் 'பிளே' பட்டனை அழுத்தவும். ( உங்கள் இணையஅளவு போதாதிருப்பின் நிகழ்ச்சி ஒலிக்கச் சற்றுத் தாமதமாகலாம்) பாட்டுக் கேட்கலாம் பகுதி 5 - ஐ கேட்க இங்கு அழுத்துங்கள் நீங்களும் இந்தப் பகுதியில் கலந்து கொள்ளலாம். விரும்பியவர்கள், உங்கள் விருப்பத் தேர்வுகளோடு, விருப்பத்திற்குரிய சுவையான காரணங்கள், உங்களைப் பற்றிய சுருக்கமான அறிமுகம், மற்றும் நீங்கள் விரும்பினால் உங்களுடைய நிழற்படம் என்பவற்றுடன் This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். இந்தப்பகுதி உங்களுக்குப் பிடித்திருந்தால், உங்கள் வலைப்பதிவில் அல்லது வலைத்தளத்தில் பின்வரும் நிரலியைக் பிரதி பண்ணி ஒட்டுவதன் மூலம் இணைப்புக் கொடக்கலாம். அது உங்களைப் போல மேலும் பலர் இந் நிகழ்ச்சியைக் கேட்பதற்கு உதவும். <a href="http://www.4tamilmedia.com/" target="_blank"><img border="0" alt="Tamil News & Entertainment Web Portal" src="http://www.4tamilmedia.com/ww1/refrerlink/pkv.gif" /></a>
|
| Last Updated on Sunday, 22 November 2009 23:29 |
- தமிழ்திரையுலகின் இன்றைய இசையமைப்பாளர்களின் வயசு இருபதுக்குள்ளே !
- அன்னை மரியின் உருவப் படத்தில் தோன்றும் தாங்கும் கரங்கள் அற்புதம் !
- A9 பாதையில் புலிகள் வாங்கியது கப்பம், அரச எலிகள் வாங்குவது ஏப்பமா.. ?
- பொன்சேகா வெற்றி பெற்றால் ஆறு நிமிடங்களில் இராணுவ ஆட்சி வரும் - ரிஷாத் பதியுதின்
- தெலுங்கானா – தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்
- முத்தப்புகழ் எம்.எல்.ஏ-வுக்கு அமைச்சர் பதவி - கர்நாடாகா பாஜகவில் மீண்டும் சர்ச்சை !
- டில்லி - மும்பையில் லைசென்ஸ் முறையை அமுல் படுத்த வேண்டும் - சிவசேனா வலியுறுத்தல்


.jpg)




இந்த வாரம் பாட்டுக் கேட்கலாம் வாங்க பகுதியில் இவ்வாரத் தெரிவுகள், சிங்கப்பூரிலிருந்து இடம் பெறுகின்றன. சிங்க்ப்பூரிலிருந்து இரு வாசகிகள் தெரிவு செய்திருக்கும் பாடல்களுடன், எங்கள் தெரிவுகளும் இனைத்து உங்களை மகிழ்விக்கின்றன. நீங்கள் ஒரு கமல் ரசிகரா? அப்படியானல் இவ்வாரத் தெரிவுகள் உங்களுக்கு ரொம்ப் பிடிக்கும். அப்புறம்.. வாங்க பாட்டுக் கேட்கலாம்.


உங்கள் கருத்துக்கள்
உங்கள் கருத்துக்கள்
மிகவும் அருமை