விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..முதலில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் சன் டிவி காரர்கள்தான் என்ன...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..இதைவிடெ சுவாரச்ய மான தகவல் வந்தால் இது பின்னுக்கு ட்6ஹல்லப்பட்ட
...
சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?!!..IF PONSEKA RELINQUISH HIS STARS AND AWARDS, THEN IT IS ALSO PROVEN THAT THE PON SEKA WAS THE GUILTY MAN OF GENOCIDE OF TAMILS IN TAMIL EELAM. I PRAY LORD SHIVA WILL GIVE SUITA
...
இலவச நியூஸ்லெட்டர்..
| பாட்டுக் கேட்கலாம் வாங்க - பகுதி 7 |
| Written by editor |
| Monday, 30 November 2009 09:53 |
பாட்டுக் கேட்கலாம் வாங்க பகுதியின் இவ்வாரத் தெரிவுகள், 4தமிழமீடியாவின் புது டில்லி வாசகருடையதாக இடம் பெறுகின்றன. கயல்விழி முத்துலட்சுமி தெரிவு செய்திருக்கும் 4 பாடல்கள் உங்களை மகிழ்விக்கின்றன. இன்னும் சொல்லப் போனால் , பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை என்பவரா நீங்கள் அப்படியானால், கோல்டன் மெமோறிஸ் ஆன இவ்வாரத் தெரிவுகள் உங்களுக்காக..பாட்டுக் கேட்கலாம் வாங்க பகுதிக்கு வாசகர்களிடமிருந்து வாசகநேயர்களிடமிருந்து கிடைக்கும் அதிக வரவேற்பும், வாழ்த்தும், இந்நிகழ்ச்சியை மேலும் சிறப்புடன் செய்ய முனைவுறச் செய்கிறது. வாழ்த்தியோர் அனைவர்க்கும் நன்றி.( தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட தவறுக்கு வருந்துகிறோம். தற்போது ஓடியோவை முழுமையாக கேட்க முடியும் என்பதை அறியத்தருகிறோம். அவ்வாறு இயங்காவிடின் 'உங்கள் கருத்துக்களில் அறியத்தாருங்கள்)
நிகழ்ச்சியைக் கேட்க மேலுள்ள படத்தில் 'பிளே' பட்டனை அழுத்தவும். ( உங்கள் இணையஅளவு போதாதிருப்பின் நிகழ்ச்சி ஒலிக்கச் சற்றுத் தாமதமாகலாம்) பாட்டுக் கேட்கலாம் பகுதி 6 - ஐ கேட்க இங்கு அழுத்துங்கள் முண்னைய பகுதிகளை கேட்க டவுண்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள். கைத்தொலைபேசியில் (செல்போண்) டவுண்லோட் செய்து கேட்க இந்த முகவரிக்கு செல்லுங்கள் நீங்களும் இந்தப் பகுதியில் கலந்து கொள்ளலாம். விரும்பியவர்கள், உங்கள் விருப்பத் தேர்வுகளோடு, விருப்பத்திற்குரிய சுவையான காரணங்கள், உங்களைப் பற்றிய சுருக்கமான அறிமுகம், மற்றும் நீங்கள் விரும்பினால் உங்களுடைய நிழற்படம் என்பவற்றுடன் This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். இந்தப்பகுதி உங்களுக்குப் பிடித்திருந்தால், உங்கள் வலைப்பதிவில் அல்லது வலைத்தளத்தில் பின்வரும் நிரலியைக் பிரதி பண்ணி ஒட்டுவதன் மூலம் இணைப்புக் கொடுக்கலாம். அது உங்களைப் போல மேலும் பலர் இந் நிகழ்ச்சியைக் கேட்பதற்கு உதவும். <a href="http://www.4tamilmedia.com/" target="_blank"><img border="0" alt="Tamil News & Entertainment Web Portal" src="http://www.4tamilmedia.com/ww1/refrerlink/pkv.gif" /></a>
|
| Last Updated on Wednesday, 02 December 2009 18:44 |
- மே 2ந் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் - உருத்திரகுமாரன்
- பிரித்தானியாவில். 'விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாகப் பதிவு !
- தாய்லாந்தில் தக்சின் சின்வேந்ரா ஆதரவாளர்கள் 'இரத்தப் போராட்டம்'
- சரத் பொன்சேகா விசாரணை எப்ரல் 6ந் திகதிக்கு - ஐ. நா. செயலர் அக்கறை விசாரிப்பு!
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்
- தடுத்துவைக்கப்பட்டுள்ள 10,781 பெயர் விபரங்களை வெளியிட்டது சிறிலங்கா அரசு!


.jpg)
டுவிட்டர் 
பாட்டுக் கேட்கலாம் வாங்க பகுதியின் இவ்வாரத் தெரிவுகள், 4தமிழமீடியாவின் புது டில்லி வாசகருடையதாக இடம் பெறுகின்றன. கயல்விழி முத்துலட்சுமி தெரிவு செய்திருக்கும் 4 பாடல்கள் உங்களை மகிழ்விக்கின்றன. இன்னும் சொல்லப் போனால் , பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை என்பவரா நீங்கள் அப்படியானால், கோல்டன் மெமோறிஸ் ஆன இவ்வாரத் தெரிவுகள் உங்களுக்காக..

உங்கள் கருத்துக்கள்