|
Written by editor
|
|
Wednesday, 20 January 2010 13:12 |
|
உங்களுக்கு என்ன சமைக்கத் தெரியும் ? எனக்கு நல்லா சுடுதண்ணி வைக்கவரும்ன்னு சிலர் சொல்வாங்க.. சுடுதண்ணி வைக்கிறது தான் ஈஸியானது என்று சொல்லிக்கொள்கிறார்கள். அதுபோல பல கஷ்டமான அல்லது புரியாத விசயங்களை சுடுதண்ணி வைக்கிறது போலவே ஈஸியாக மாற்றித் தருகிறார்.
Read 2 Comments... >> |
|
Last Updated on Wednesday, 20 January 2010 13:29 |
|
Read more...
|
|
|
Written by editor
|
|
Wednesday, 18 November 2009 22:23 |
|
’பஞ்சம் பிழைக்க எல்லோரும் பெயர்ந்து போய்விட்ட நாதியற்ற ஊருக்குள் காற்றிலேறி அடங்காத பிசாசைப்போல் சுற்றிக்கொண்டிருக்கிறது இந்த வெயில்.’
Read 3 Comments... >> |
|
Last Updated on Wednesday, 18 November 2009 23:06 |
|
Read more...
|
|
Written by editor
|
|
Monday, 09 November 2009 19:08 |
|
நட்பு, இசை, கதை, உரையாடல் புழுதி மண்டிய ஊர், இவற்றோடு மனிதர் தேடும் மற்றொருவன் எனத் தன்னை அடையாளப்படுத்தும் காமராஜ் அவர்களின் வலைப்பூ அடர் கருப்பு. இந்த உலகத்தில் படிந்த அடர் இருளில் மறைந்து போய் கிடக்கும் விடயங்களை மெல்ல வெளிச்சத்திலும், கலாச்சாரப் பெருமையில் கிறங்கிக் கிடக்கும் இந்தியாவின் மற்றொரு புறத்தையும் காட்டுகிறது இவரது வலைப்பூ .
Read 1 Comments... >> |
|
Last Updated on Monday, 09 November 2009 20:13 |
|
Read more...
|
|
Written by editor
|
|
Monday, 26 October 2009 22:50 |
|
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் , புலப்பெயர்வு, என்பவற்றின் நீட்சியோடு தொடர்புபட்டு, புலம் பெயர் தேசங்களிலிருந்து பல்வேறு செய்தி ஊடகங்கள் தோன்றின. இவற்றுள் அதிகமானவை செய்தி இணையத் தளங்களாகும். பல்வேறு இணையத்தளங்கள் தாம் சார்ந்த அரசியலை மட்டுமே பேசிய தளங்களாக இருந்தன என்ற குற்றச்சாட்டு, இந்த இணையத்தளங்கள் மீது பொதுவாக இருந்த போதும், பெரும்பாலான இணையத்தளங்கள் சிறிலங்கா அரசின் இன அழிப்பினை வெளிக்கொணர்வதில் பெரும் பங்காற்றின என்றால் மிகையல்ல.
Read 0 Comments... >> |
|
Last Updated on Monday, 26 October 2009 23:42 |
|
Read more...
|
|
Written by editor
|
|
Wednesday, 14 October 2009 20:22 |
|
கடந்த ஆகஸ்ட் மாதம் 23ந் திகதி கொழும்பில், முதலாவது வலைப்பதிவர் சந்திப்பு நடைபெற்றது. இலங்கையிலுள்ள அதிகமான வலைப்பதிவர்கள் கலந்து கொண்ட வகையிலும், அதன் ஒழுங்கமைப்பு வகையிலும் அச் சந்திப்பு மேலும் சிறப்புப் பெற்றிருந்தது.
Read 2 Comments... >> |
|
Last Updated on Wednesday, 14 October 2009 23:05 |
|
Read more...
|
|
|
|
|
<< Start < Prev 1 2 3 4 Next > End >>
|
|
Page 1 of 4 |