திரைச்செய்திகள்

கோரோனா ஊரடங்கு காலத்தில் தனது சாலிகிராமம் வீட்டி

ல் மிகக் கொடுமையான முறையில் பியானோ வாசித்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார் விவேக். அவர் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் இன்னும் தொடங்கப்படாத நிலையில் டிசனைர் சத்யா தொடர்ந்து வெளியிட்டு வரும் நட்சத்திரங்களின் போட்டோ சூட்டி கலந்துகொண்டுள்ளார்.

அதில் வெள்ளை நிற உடை அணிந்து ஸ்டைலிஷாக அவர் போஸ் கொடுத்திருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதில் அவரது தோற்றம் பிக்பாஸ் கமலை மிஞ்சுவதாக ரசிகர்கள் கூறி அவரைக் கலாய்த்து வருகின்றனர். ஒரு சிலர் மங்காத்தா அஜித் போன்று இருப்பதாகவும் அவரை வறுத்தெடுத்து வருகிறார்கள்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.