திரைச்செய்திகள்

உலகம் முழுவதும் அபிமானிகளைக் கொண்ட நடிகை சன்னி லியோன் கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் குடியுரிமை உள்ளவர். இதுதவிர இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டுக் குடிமகள் எனும் உரிமத்தையும் பெற்றிருக்கிறார்.

அதற்குக் காரணம், அவருக்கு தொடர்ச்சியாக ஹிந்தி, வங்களாம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் தொடர்ந்து நடிக்கவும் நடனமாடவும் வாய்ப்புகள் கிடைத்து வருவதுதான் காரணம்.

பாலிவுவுட்டை பொறுத்தவரை, பிக்பாஸ் சீஸன் 5, நாகினி என உள்ளிட்ட சில நிகழ்ச்சிகள் வழியாக ஹிந்தி சினிமாவில் கால்பதித்து கவர்ச்சி வேடங்களில் கலக்கி வருகிறார். இன்னொரு பக்கம் மாடலிங் தொழிலும் செய்து வருகிறார். மேக்கப் அலங்காரத்துடன் இருப்பதாலோ என்னவோ அழகுச் சாதனப் பொருள்களின் மீது சன்னி லியோனுக்கு தீராக் காதல். அதையே தன்னுடைய தொழில்களின் ஒன்றாகவும் எடுத்து செய்து வருகிறார்.

இதற்கிடையில் தற்போது தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் சன்னி லியோன். முன்பு தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலில் மட்டும் ஆடிய சன்னி லியோன், தற்போது நகைச்சுவை நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் ஹாரர் காமெடி படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சன் டிவி தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவருடைய 65-வது படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கி

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

வீரைய்யா..!
ராசத்துடன் இந்த முற்றத்துக்கு வந்து சேர்ந்தவன்.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

இந்தியன் 2 படத்தை அப்படியே விட்டுவிட்டு, சிரஞ்சீவி மகன் ராம்சரண் நடிக்கும் மும்மொழிப் படம், ‘அந்நியன்’ஹிந்தி ரீமேக் ஆகிய படங்களை இயக்க ஆயத்தமான இயக்குநர் ஷங்கர் மீது லைகா நிறுவனம் வழக்குத் தொடுத்தது.

உழைப்பாளர் தினத்தில் இலங்கையிலிருந்து வெளியாகியுள்ள கானொளிப்பாடல் கோமாளி (The Buffoon ). உழைக்கும் மக்களின் துயர், அதிகாரத்தின் அராஜகம், ஜனநாயகத்தின் ஏமாற்றம், மக்களின் விடிவு என்பன குறித்துப் பேசும் வரிகளுடனும், தனித்துவமான இசையுடனும் வெளிவந்திருக்கிறது.