கௌதம் மேனன் இயக்கத்தில் வேட்டையாடு விளையாடு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார் கமல்ஹாசன். தற்போது அந்தப் படம் வெளியாகி 15 ஆண்டுகளுக்குப் பின், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் காவல் அதிகாரியாக நடித்து வருகிறார் கமல்.

Read more: கமல் - ரஜினி நேரடி மோதல் !

‘விஜய் 65’ படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கியுள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக, படப்பிடிப்புத் தளத்தில், விஜய் ஸ்டைலாக நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு அப்டேட் கொடுத்திருக்கிறார்கள்.

Read more: ‘விஜய் 65’ படப்பிடிப்பு தொடங்கியது !

இயக்குநர் கே.ஸ்ரீராம் முழுக்க முழுக்க பரதக்கலையை மையமாக வைத்து குமார சம்பவம் என்ற படத்தை எடுத்து முடித்திருக்கிறார். படத்தில் கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள் , நடனம், தயாரிப்பு, இயக்கம் என்பதோடு மட்டுமில்லாமல் அவரே கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

Read more: பரதக் கலைக்கு கமல், அஜித் துரோகம் செய்து விட்டனர் - இயக்குநர் அதிரடி !

பாண்டிச்சேரியில் கடந்த 30 நாட்களாக (2-ஆம் ஞாயிறு தவிர்த்து) சிம்புவின் மாநாடு படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒருநாள் மட்டும் விடுமுறையை அறிவித்துள்ளார் சிம்பு. தனது வாக்கினைச் செலுத்துவதற்காகவும் படக்குழுவினர் வாக்குகளைச் செலுத்தவும்ம் சிம்பு இந்த விடுமுறையைப் பெற்றுக்கொடுத்திருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமட்சி தெரிவித்துள்ளார்.

Read more: சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பில் குண்டு வெடிப்பு !

ஒவ்வொரு முறை பிரபுதேவா திரையில் தோன்றும் போதும், அது சினிமாவாக இருந்தாலும், பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் அல்லது விளம்பரமாக இருந்தாலும் ரசிகர்களை வசீகரிக்கும் மேஜிக் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

Read more: பிரபுதேவாவை ஜானி டப் ஆக்கிய ஆடை வடிவமைப்பாளர்!

கார்த்தி வந்தியத் தேவனாகவும் ஜெயம் ரவி ராஜராஜ சோழனாகவும் நடித்துவரும் வரலாற்றுப் புனைவுச் சித்திரம் ‘பொன்னியின் செல்வன்’.

Read more: தள்ளிப்போனது ‘பொன்னியின் செல்வன்’

இந்தியாவில் கோரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையானது முதல் அலையைவிட மிக வேகமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஒரு நாளைக்கு இந்தியாவில் 1 லட்சத்தில் 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

Read more: ராக்கெட்ரி ட்ரைலரை மிஞ்சிய மாதவனின் கொரோனா தொற்று !

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘பேச்சிலர்’படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது இதே படக்குழு, பூர்னேஷ் மற்றும் ஷிவானி நாராயணன் இணைந்து நடித்துள்ள ‘போதையில் தள்ளாதே’ ரொமான்டிக் சிங்கிள் தனியிசைப் பாடலை வெளியிட்டிருக்கிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கொரோனா முதல் அலையின் போதும் பில் கேட்ஸின் தலை உருண்டது. அதேபோல் தற்போதைய இரண்டாம் அலையில் கோவிட் 19 தடுப்பூசிகள் குறித்த ஒரு விவாதம் வந்த பொழுது எப்படி அதில் பில்கேட்ஸ் சம்பந்தப்பட்டிருக்குறார் என்று ‘இல்லுமினாட்டி, கான்பிரேசி கோட்பாடு’என்றெல்லாம் சில நெட்டிசன்கள் இணையத்தில் கூக்குரல் எழுப்பிக்கொண்டிருந்தார்கள்.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

ஒட்டுமொத்த உலகமும் தற்போது இந்தியாவை நோக்கி தன்னுடைய அனுதாபப் பார்வையைத் திருப்பியிருக்கிறது. முதல் அலைக் கொரோனா தாக்குதலை ஓரளவுக்கு சமாளித்த இந்தியா, ஐந்து மாநிலத் தேர்தல்களை நடத்துவதில் அலட்சியம், கும்பமேளா போன்ற பிரம்மாண்ட சமய நிகழ்ச்சிகள் காரணமாக இரண்டாம் அலை கோரோனா 750 வகையான மரபுதிரிபுகளோடு வேகமாக பரவி வருகிறது.

உழைப்பாளர் தினத்தில் இலங்கையிலிருந்து வெளியாகியுள்ள கானொளிப்பாடல் கோமாளி (The Buffoon ). உழைக்கும் மக்களின் துயர், அதிகாரத்தின் அராஜகம், ஜனநாயகத்தின் ஏமாற்றம், மக்களின் விடிவு என்பன குறித்துப் பேசும் வரிகளுடனும், தனித்துவமான இசையுடனும் வெளிவந்திருக்கிறது.