மஹாராஷ்டிர மாநிலத்தின் தலைநகரான மும்பையில் வசித்து வரும் திரையுலக, அரசியல் பிரபலங்களும் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக புனே நகரம் இந்தியாவின் கோரோனா மையம் ஆகிவிட்டது.

Read more: பாலிவுட்டை உலுக்கும் கோரோனா அபார்ட்மெண்ட் !

திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல், பிரைவேட் மியூசிக் வீடியோக்களில் நடித்து வருகிறார் நடிகை ஹன்ஷிகா மோத்வானி. அவரது மூத்த சகோதரர் பிரசாந்த் மோத்வானிக்கு திருமணம்.

Read more: ஹன்ஷிகா மோத்வானி வீட்டில் கல்யாணம் !

கோடம்பாக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா உட்பட எத்தனையோ அழகான நடிகைகள் இருந்தாலும் ப்ரியா ஆனந்தை மீடியா டார்லிங் என்று புகழ்கிறார்கள்.

Read more: கதைகளை சேமித்து வைக்கும் ப்ரியா ஆனந்த்!

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமாக இருந்த மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் திரைப்படம் ‘தலைவி’. இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கணா ரனவத் நடித்துள்ளார்.

Read more: ‘தலைவி’யின் ட்ரைலர் நாளை!

ஓடிடியில் வெளியான ஒரு சின்ன பட்ஜெட் படம், கேரளா ரசிகர்களிடம் சமீபத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

Read more: ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’தமிழுக்கான சமையல் தொடங்கியது!

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவருமான மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்று பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது.

Read more: கங்கனா ரானாவத்தின் தலைவி புகைப்பட பகிர்வு!

மாநகரம் படத்தில் தொடங்கி லோகேஷ் கனகராஜின் கோலிவுட் கிராஃப் படு வேகமாக உயர்ந்து வருகிறது.

Read more: தளபதி விஜய்யின் 66-வது அல்லது 67-வது படமா?

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘பேச்சிலர்’படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது இதே படக்குழு, பூர்னேஷ் மற்றும் ஷிவானி நாராயணன் இணைந்து நடித்துள்ள ‘போதையில் தள்ளாதே’ ரொமான்டிக் சிங்கிள் தனியிசைப் பாடலை வெளியிட்டிருக்கிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கொரோனா முதல் அலையின் போதும் பில் கேட்ஸின் தலை உருண்டது. அதேபோல் தற்போதைய இரண்டாம் அலையில் கோவிட் 19 தடுப்பூசிகள் குறித்த ஒரு விவாதம் வந்த பொழுது எப்படி அதில் பில்கேட்ஸ் சம்பந்தப்பட்டிருக்குறார் என்று ‘இல்லுமினாட்டி, கான்பிரேசி கோட்பாடு’என்றெல்லாம் சில நெட்டிசன்கள் இணையத்தில் கூக்குரல் எழுப்பிக்கொண்டிருந்தார்கள்.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

ஒட்டுமொத்த உலகமும் தற்போது இந்தியாவை நோக்கி தன்னுடைய அனுதாபப் பார்வையைத் திருப்பியிருக்கிறது. முதல் அலைக் கொரோனா தாக்குதலை ஓரளவுக்கு சமாளித்த இந்தியா, ஐந்து மாநிலத் தேர்தல்களை நடத்துவதில் அலட்சியம், கும்பமேளா போன்ற பிரம்மாண்ட சமய நிகழ்ச்சிகள் காரணமாக இரண்டாம் அலை கோரோனா 750 வகையான மரபுதிரிபுகளோடு வேகமாக பரவி வருகிறது.

உழைப்பாளர் தினத்தில் இலங்கையிலிருந்து வெளியாகியுள்ள கானொளிப்பாடல் கோமாளி (The Buffoon ). உழைக்கும் மக்களின் துயர், அதிகாரத்தின் அராஜகம், ஜனநாயகத்தின் ஏமாற்றம், மக்களின் விடிவு என்பன குறித்துப் பேசும் வரிகளுடனும், தனித்துவமான இசையுடனும் வெளிவந்திருக்கிறது.