ஆக்சன் கிங் அர்ஜூன், ஐஷ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் ஆக்ஷன்,
இப்ப்டத்தின் தொழில் நுட்ப குழுவில் பரத் ஆசீவகன் (இசை), லாரன்ஸ் கிஷோர் (எடிட்டர்), சரவணன் அபிமன்யு (ஒளிப்பதிவாளர்), அருண் சங்கர் துரை (கலை இயக்குனர்), கணேஷ் (ஸ்டண்ட் மாஸ்டர்), சுரேஷ் சந்திரா (மக்கள் தொடர்பு )பணிகளை செய்துள்ளனர். ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க, ராம்குமார் சிவாஜி கணேசன், GK.ரெட்டி, பிரவீன் ராஜா, பிராங்க்ஸ்டர் ராகுல், அபிராமி வெங்கடாசலம் மற்றும் இன்னும் பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை, ஜி.எஸ்.ஆர்ட் சார்பில் தயாரிப்பாளர் ஜி.அருள் குமார் தயாரிக்கிறார்.
Comments powered by CComment