எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், சமுத்திரகன
“பிரம்மாண்ட ஆக்க்ஷன் டிராமா படம் ஒன்று அமேரிக்காவில் இத்தனை பெரிய வெளியீடு செய்வது இதுவே முதல் முறை. ஷங்கரின் எந்திரன் 1100 திரையரங்குகளில் வெளியான நிலையில் 50 திரையரங்குகள் அதிகமாக 1150 திரையரங்குகளில் வெளியாகிறது” படத் தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஒரு நாள் முன்னதாக மார்ச் 24ம் தேதியே அங்கு பிரிமீயர் காட்சிகளும் நடைபெற உள்ளன. அதற்கான முன்பதிவுகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
Comments powered by CComment