நடிகர் அஜித்குமாரின் தந்தை காலமானார்.
இந்த நிலையில், நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள வீட்டில் இன்று காலை 3:15 மணி அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவருக்கு வயது (86).
மறைந்த சுப்ரமணியத்தின் இறுதிச்சடங்கு பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் இன்று நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Comments powered by CComment