வட மேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே தனது 83 ஆவது வயதில்
காலமானார்.
வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரேவுக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உள்ளமை கடந்த 3 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டது.
இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், சிகிச்கை பெற்று வந்தார்.
வட மேல் மாகாண ஆளுநராக ராஜா கொள்ளுரே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் 2020 ஆகஸ்ட் 31 சத்திய பிரமாணம் செய்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Comments powered by CComment