புதுப்பிக்கப்பட்ட தேர்தல் பதிவேட்டின் கீழ், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ஒரு நாடாளுமன்ற ஆசனம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இவ் ஆசனங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் யாழ் மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனம் 7ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Comments powered by CComment