2022 G.C.E சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை (பிப்ரவரி 01) முதல்
இணையத்தளத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, பரீட்சசைக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 28ம் கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
Comments powered by CComment