இந்தியாவில் 10 வகுப்பு பொதுத்தேர்வுகளின் முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று காரணமாக சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதிய மாணவர்களின் முடிவுகள் சிபிஎஸ்இ அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbseresults.nic.in என்ற முகவரியில் இன்று வெளியிடப்பட்டது. மதிப்பெண் சான்றிதழ் மற்றும் சான்றிதழ்கள் டிஜிலாக்கர் செயலியிலும் பதிவிறக்கம் செய்யவதற்கான வசதிகள் ஒழுங்கப்படுத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
Comments powered by CComment