அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு தாக்கல் - அவசர வழக்காக விசாரிக்க முறையீடு
நிலவில் விக்ரம் லேண்டர் இறங்கிய இடம் "சிவசக்தி" என்ற பெயரில் அழைக்கப்படும் - பிரதமர் மோடி
மிசோரம் மேம்பாலம் விபத்து ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு - அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
பிரதமர் மோடி மத்திய அரசு வேலைக்கு தேர்வான 51 ஆயிரம் பேருக்கு இன்று பணி நியமன ஆணை வழங்கினார்
ரேஷன் கடை ஊழியர்களுக்கு ரூ.1 கோடியே 7 லட்சம் ஊக்கத்தொகை
நிலவில் நடக்கும் இந்தியா!
நிலவின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என்ற வரலாறு படைத்த; இந்தியாவின் சந்திரயான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் தனது முதல் காலடிகளை எடுத்துவைத்துள்ளது.