counter create hit இந்தியா

மும்பை மாநகரத்திற்கு கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால் அங்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லி கடைவீதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு அது அடுத்தடுத்த கடைகளைக்கும் பரவியதால் பதற்றம் நிலவியது.

கொரோனா தொற்றின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு கட்டம் கட்டமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுவருகிறது.

உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் இரு நாள் சுற்றுப்பயணமாக டெல்லிக்கு நேற்று சென்றுள்ளார்.

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு உட்பட ஜிஎஸ்டியின் பல கட்டமைப்பு சிக்கல்கள் இன்று நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்படுகின்றன, ஆனால் அரை நாள் கூட்டமாக நிகழும் இதில் போதுமான முடிவுகள் எடுக்கப்படுமா என்பன தெளிவாக இல்லை.

இந்திய யூனியன் பிரதேசங்களில் ஒன்றான் இலட்சத்தீவுகளின் நிர்வாக தலைவரான ப்ரபுல் ஹடா படேல் தலைமையிலான நிர்வாகம் குறித்து பலமான எதிர்ப்புக்கள் கேரளத்தில் எழுந்துள்ளன.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக, வரும் 14-ந் திகதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திக்கவுள்ளதாக தெரிய வருகிறது.

மற்ற கட்டுரைகள் ...