counter create hit முதன் முதலாக விண்வெளி பயணிகள் விமானத்தில் வெற்றிகரமாக சென்று திரும்பிய அமேஸான் நிறுவனர்

முதன் முதலாக விண்வெளி பயணிகள் விமானத்தில் வெற்றிகரமாக சென்று திரும்பிய அமேஸான் நிறுவனர்

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

விண்வெளி பயணிகள் விமானத்தில் முதன் முதலாக அமேஸான் நிறுவனர் Jeff Bezos விண்வெளிக்கு பயணித்து வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளார்.

உலகின் முன்னனி பணக்காரர்களுக்குள் ஒருவராக அமேஸான் நிறுவனத்தின் நிறுவனர் Jeff Bezos அடையாளப்படுத்தப்படுகிறார். இவர் தன் குழுவினருடன் Blue Origin எனும் பயணிகள் விண்வெளி விமானத்தின் மூலம் விண்வெளிக்கு சென்றார். விண்வெளியில் Jeff Bezos 7 நிமிடங்கள் செலவிட்ட பின்னர் மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளார்.

Blue Origin எனும் பயணிகள் விண்வெளி விமானம்; விண்வெளி சுற்றுலாவின் வளர்ந்து வரும் சந்தைக்கு சேவை செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. Jeff Bezos உடன் 82 வயதான விண்வெளி அனுபமிக்க மூதாட்டியும் 18 வயதுடை மாணவர் ஒருவரும் இணைந்து மொத்தம் 4 பேர் பயணித்திருந்தது குறிப்பிடதக்கது.

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Ula