பாகிஸ்தான் இருபதுக்கு இருபது உலக கோப்பைக்கான தமது கிரிக்கெட் அணியினை அறிவித்து அதற்கமைய அணியில் 15 வீரர்கள் இடம்பெறுகின்றனர்.
அணி வீரர்களாக
பாபர் அஸாம்,ஷாட் காண், ஆசிப் அலி,அசாம் காண்,கரீஸ் ரவூப்,ஹஸன் அலி,இமாத் வசீம்,ஹுஸ்தில் ஷா,முஹம்மத் ஹாபீஸ், முஹம்மத் ஹுஸ்னைன், முஹம்மத் நவாஸ்,முஹம்மத் ரிஸ்வான்,முஹம்மத் வசீம், சஹீன் அப்ரிடி, ஷொஹைப் மக்சூத், சஹ்னவாஸ் டேனி,உஸ்மான் காதீர், பக்ஹன் சமான் ஆகியோர் குலாமில் இடம்பெற்றுள்ளனர்.
சுஹைப் மலீக் மற்றும் சப்ராஸ் அஹமட் இம்முறை உலககோப்பை T20 அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-வின்சம்
Comments powered by CComment