ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) டி-20 உலகக் கிண்ண தகுதிக்கான தேர்வு போட்டியில் தயாராகும் தேசிய கிரிக்கெட் வீரர்களுடன் இலங்கை கிரிக்கெட் அணி ஆலோசகர் மஹேல ஜெயவர்த்தனே நேற்று அபுதாபியில் இணைந்தார்.
முன்னதாக, அக்டோபர் 16 முதல் 23 வரை 7 நாட்களுக்கு ஜெயவர்த்தனே இலங்கை அணியுடன் இருப்பார் என்று SLC அறிவித்திருந்தது.இருப்பினும் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் இன் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனதால் அதன் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருந்த மஹேல ஜெயவர்த்தனே ஐபிஎல் போட்டிகளில் இருந்து விடைபெற்று இலங்கை கிரிக்கெட் அணியுடன் இணைந்துள்ளார்.
Comments powered by CComment