கோடி கொடுக்கும் மலை எந்தமலை ? இப்போ கொடுத்த மலை எந்த மலை ?.
இலங்கையின் முக்கியமான கருத்தோவியர்களில் குறிப்பிடத்தக்கவர் பெரும்பான்மைச் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த (awanthaartigala) அவந்த ஆட்டிக்கல. அவருடைய அன்மைய கருத்தோவியங்களில் இன்றைய கருத்தோவியம், பல செய்திகளைச் சொல்லாமல் சொல்கிறது. இலங்கையின் இன்றைய நிலவரங்கள் குறித்த அவரது பார்வையிலான இக்கருத்தோவியத்தை, 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, அவருக்கான நன்றிகளுடன் இங்கு மீள்பதிவு செய்கின்றோம்.
இன்றைய நிலை சுட்டும் மற்றுமொரு கருத்தோவியம்...
Comments powered by CComment