சிம்மம்: மகம், பூரம், உத்திரம் 1- ஆம் பாதம் : அதிகார தோரணையும் நேர்மையும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே! இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
2023 புத்தாண்டுப் பலன்கள் - கடகம்
கடகம்: (புனர்பூசம் 4 - ஆம் பாதம், பூசம், ஆயில்யம்: குடும்பத்தின் மீது அதிக பற்றும் பாசமும் கொண்ட கடக ராசி அன்பர்களே! இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் எண்ணங்களில் தெளிவும் செயல்களில் ஆற்றலும் உண்டாகும். நெடுநாளாக நடந்து கொண்டிருந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
2023 புத்தாண்டுப் பலன்கள் - ரிஷபம்
ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்) : தெளிவான பேச்சும் நிறைந்த செயல்திறனும் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே! இந்த ஆண்டில் ஏப்ரல் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் நீங்கள் சார்ந்துள்ள துறைகளில் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வீர்கள்.
2023 புத்தாண்டுப் பலன்கள் !
இறைவன் அருளாலும் பரம சைதன்யமான கிருபையாலும் புத்தொளி தரும் 2023 வருஷம் - 01 ஜனவரி அன்றைய தினம் பிறக்கிறது. இந்த புத்தாண்டில் நம்முடைய வாழ்வில் மாற்றம் ஏற்றமும் வருவதற்கும் - இயற்கை சீற்றங்கள் ஏற்படாமல் இருக்கவும் - நல்ல மழை பொழியவும் - அனைத்து ஜீவ ராசிகளுக்கும் நல்ல ஆரோக்கியம் ஏற்படவும் - விவசாயம் செழிக்கவும் நாம் இறைவனை வணங்குவோம். இந்த ஆங்கிலப் புத்தாண்டு கேதுவின் நக்ஷத்ரமான அஸ்வினி நக்ஷத்ரத்தில் பிறக்கிறது.
2023 புத்தாண்டுப் பலன்கள் - மிதுனம்
மிதுனம்:(மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்: நடத்தையும் தெளிவும் சிந்தனையில் நிதானமும் கொண்ட மிதுன ராசி அன்பர்களே! இந்த ஆண்டில் ஏப்ரல் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் சுகஸ்தானத்தில் இருக்கும் குரு பகவானால் ஆன்மிகப் பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள்.
2023 புத்தாண்டுப் பலன்கள் மேஷம்
மேஷம்: (அசுவினி, பரணி, கிருத்திகை 1 ஆம் பாதம்) :நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்டு ஒழுக்கமாக வாழ வேண்டும் என்ற கொள்கையுடைய மேஷ ராசி அன்பர்களே இந்த ஆண்டில் முயற்சிகள் பல செய்து நல்ல செயல்களைச் செய்து சிறப்படைவீர்கள்.
இராகு - கேது பெயர்ச்சி (2022) பலன்கள் - மீனம்
மீனம் : பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி : ராஹூ பகவான் தைரிய, வீரிய ஸ்தானத்தில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.