கன்னி: உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம் : உறவுகளைப் பெரிதென மதிக்கும் குணமுடைய கன்னிராசி அன்பர்களே !22-04-2023 அன்று குரு பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
குரு பெயர்ச்சி பலன்கள்: 2023 - சிம்மம்
சிம்மம்: மகம், பூரம், உத்திரம் 1- ஆம் பாதம் : ஆளுமைத் திறன் அதிகம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே ! 22-04-2023 அன்று குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
குரு பெயர்ச்சி பலன்கள்: 2023 - மிதுனம்
மிதுனம்:(மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்)
எந்த விஷயத்தையும் எளிதில் புரிந்து கொள்ளும் திறன் உடைய மிதுன ராசி அன்பர்களே! 22-04-2023 அன்று குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
குரு பெயர்ச்சி பலன்கள்: 2023 - மேஷம்
மேஷம்: (அசுவினி, பரணி, கிருத்திகை 1 ஆம் பாதம்)
உடன் இருப்பவர்களை உயிரினும் மேலாக காக்கும் குணமுடைய மேஷ ராசி அன்பர்களே, 22-04-2023 அன்று குரு பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
குரு பெயர்ச்சி பலன்கள்: 2023 - கடகம்
கடகம்: (புனர்பூசம் 4 - ஆம் பாதம், பூசம், ஆயில்யம் ) : தன்னைச் சுற்றி உள்ளவர்களின் துன்பங்களை தன்னுடையதாகக் கருதும் கடக ராசி அன்பர்களே! 22-04-2023 அன்று குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
குரு பெயர்ச்சி பலன்கள்: 2023 - ரிஷபம்
ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்) பன்முகத் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் ரிஷப ராசி அன்பர்களே, 22-04-2023 அன்று குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
குரு பெயர்ச்சி பலன்கள்: 2023 - 2024
நவக்கிரகங்களில் முழு சுப கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் - சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார்.