விஜய் தேவரகொண்டா | சமந்தா ரூத் பிரபு இணைந்து நடிக்கும் குஷி திரைப்பட பாடல் தற்போது பிரபலமாகிவருகிறது.
மதன் கார்க்கி வரிகளில் ஹெஷாம் அப்துல் வஹாப் இசையில் அவரே பாடியிருக்கும் பாடல் இது. கடந்த மாதம் விஜய் தேவரகொண்டா பிறந்தநாள் அன்று இப்பாடல் வெளியிடப்பட்டது.
Comments powered by CComment