Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://www.4tamilmedia.com/index.php/tags/2021-05-14-07-25-092024-03-29T09:55:07+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Management இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ம் அலைத்தாக்கம் குறைந்து வருகிறது !2021-05-30T08:26:06+02:002021-05-30T08:26:06+02:00https://www.4tamilmedia.com/india/india-covid-19-may30Editor
இந்தியாவில் கடுமையான தாக்கத்தைக் கொடுத்த கொரோனா தொற்றின் 2வது அலை, கடந்த சில தினங்களாக குறையத் தொடங்கியிருப்பதாக, மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கடுமையான தாக்கத்தைக் கொடுத்த கொரோனா தொற்றின் 2வது அலை, கடந்த சில தினங்களாக குறையத் தொடங்கியிருப்பதாக, மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டோக்கியோ ஒலிம்பிக் : இந்தியாவிற்கு முதல் வெள்ளி பதக்கத்தை பெற்று தந்துள்ள மீராபாய்2021-07-24T10:22:18+02:002021-07-24T10:22:18+02:00https://www.4tamilmedia.com/sports/tokyo-olympics-mirabai-wins-india-s-first-silver-medalHarani
2020ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

2020ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

'டவ்தே' புயல் சேதம் ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த பிரதமர் : ரூ.1,000 கோடி நிவாரணம்2021-05-20T06:06:30+02:002021-05-20T06:06:30+02:00https://www.4tamilmedia.com/india/1-000Harani
குஜராத் மாநிலத்தை புரட்டிப்போட்ட 'டவ்தே' புயல் ஏற்படுத்திய சேதங்களை பிரதமர் மோடி வானுர்தியில் சென்று பார்வையிட்டார். மேலும் உடனடி நிவாரணமாக ரூ.1,000 கோடியை அறிவித்தார்.

குஜராத் மாநிலத்தை புரட்டிப்போட்ட 'டவ்தே' புயல் ஏற்படுத்திய சேதங்களை பிரதமர் மோடி வானுர்தியில் சென்று பார்வையிட்டார். மேலும் உடனடி நிவாரணமாக ரூ.1,000 கோடியை அறிவித்தார்.

1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு!2021-06-03T03:40:30+02:002021-06-03T03:40:30+02:00https://www.4tamilmedia.com/india/1-8Harani
தமிழகத்தில் கடந்த 2020 - 2021- ஆம் கல்வியாண்டில் இறுதித் தேர்வுகள் நடத்தப்படாத நிலையில் கடந்த அதிமுக ஆட்சியினர்

தமிழகத்தில் கடந்த 2020 - 2021- ஆம் கல்வியாண்டில் இறுதித் தேர்வுகள் நடத்தப்படாத நிலையில் கடந்த அதிமுக ஆட்சியினர்

32வது ஒலிம்பிக் போட்டி : இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து 2021-06-23T08:32:24+02:002021-06-23T08:32:24+02:00https://www.4tamilmedia.com/sports/32nd-olympics-prime-minister-modi-congratulates-indian-athletesHarani
ஜப்பானில் அடுத்தமாதம் நடைபெறப்போகும் 32வது ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவிலிருந்து செல்லவுள்ள வீரர்களுக்கு பிரதமர் மோடி தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் அடுத்தமாதம் நடைபெறப்போகும் 32வது ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவிலிருந்து செல்லவுள்ள வீரர்களுக்கு பிரதமர் மோடி தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்திய தூதரகங்களின் தலைவர்களுடன் பிரதமர் மோடி மெய்நிகர் சந்திப்பு2021-08-07T09:29:29+02:002021-08-07T09:29:29+02:00https://www.4tamilmedia.com/india/pm-modi-interacts-with-heads-of-indian-missions-abroadHarani
இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை காணவுள்ள நிலையில் நாட்டிற்கான ஏற்றுமதி லட்சியங்களை உள்ளடக்கிய ஒரு தெளிவான பார்வை மற்றும் பாதையை உருவாக்க ஒரு வாய்ப்பு அமைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை காணவுள்ள நிலையில் நாட்டிற்கான ஏற்றுமதி லட்சியங்களை உள்ளடக்கிய ஒரு தெளிவான பார்வை மற்றும் பாதையை உருவாக்க ஒரு வாய்ப்பு அமைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா,உள்ளிட்ட 5 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கான பயணத் தடையை நீக்கிய ஜெர்மனி2021-07-06T14:05:07+02:002021-07-06T14:05:07+02:00https://www.4tamilmedia.com/world/germany-lifts-travel-ban-on-passengers-from-india-4-other-countriesHarani
இந்தியா , இங்கிலாந்து உட்பட 5 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கான பயணத்தடையை ஜெர்மனி நீக்கியுள்ளது.

இந்தியா , இங்கிலாந்து உட்பட 5 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கான பயணத்தடையை ஜெர்மனி நீக்கியுள்ளது.

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் !2021-08-15T09:07:44+02:002021-08-15T09:07:44+02:00https://www.4tamilmedia.com/india/75Editor
இன்று இந்தியாவின் 75வது சுதந்திர தினம். தலைநகர் டெல்லி செங்கோட்டையில் இன்று காலை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ணக்கொடியேற்றி வைத்து, வீர வணக்கம் செலுத்தினார்.

இன்று இந்தியாவின் 75வது சுதந்திர தினம். தலைநகர் டெல்லி செங்கோட்டையில் இன்று காலை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ணக்கொடியேற்றி வைத்து, வீர வணக்கம் செலுத்தினார்.

இந்தியாவின் இன்றைய கொரோனா நிலவரங்கள் : தினசரி பாதிப்புக்கள் சரிவு2021-06-07T07:14:59+02:002021-06-07T07:14:59+02:00https://www.4tamilmedia.com/india/india-reports-1-lakh-new-covid-19-cases-lowest-in-two-monthsHarani
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக உச்ச நிலையில் இருந்த கொரோனா பாதிப்புக்கள் குறைவடைந்துவருகிறது. இன்றைய நிலவரம்படி தினசரி பாதிப்புக்களின் எண்ணிக்கை 1 லட்சமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக உச்ச நிலையில் இருந்த கொரோனா பாதிப்புக்கள் குறைவடைந்துவருகிறது. இன்றைய நிலவரம்படி தினசரி பாதிப்புக்களின் எண்ணிக்கை 1 லட்சமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவிற்கு வந்த கத்தாரின் உதவிகள் !2021-05-14T09:25:09+02:002021-05-14T09:25:09+02:00https://www.4tamilmedia.com/india/india-qatarEditor
இந்தியாவில் கடுமையாக உள்ள கொரோனா தொற்றின் 2வது அலை நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை கத்தார் அரசு அனுப்பி வைத்துள்ளது.

இந்தியாவில் கடுமையாக உள்ள கொரோனா தொற்றின் 2வது அலை நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை கத்தார் அரசு அனுப்பி வைத்துள்ளது.

இந்தியாவிலிருந்து உலக சமூகத்துக்கு ஒரு ஆஸ்கார்!2021-10-24T13:13:39+02:002021-10-24T13:13:39+02:00https://www.4tamilmedia.com/menu-cinema/cine-news/2021-10-24-11-13-39Harani
இருபத்தைந்து தேசிய விருதுகளை வென்ற ஒரே இந்திய இயக்குநர் சத்யஜித் ராய். அதேபோல், சத்யஜித் ராய் ஆஸ்கர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட இயக்குநரும்தான்.

இருபத்தைந்து தேசிய விருதுகளை வென்ற ஒரே இந்திய இயக்குநர் சத்யஜித் ராய். அதேபோல், சத்யஜித் ராய் ஆஸ்கர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட இயக்குநரும்தான்.

இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி : பிரதமர் மோடி2021-06-07T16:33:30+02:002021-06-07T16:33:30+02:00https://www.4tamilmedia.com/india/pm-modi-addresses-nation-free-covid-vaccineHarani
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இனி இலவச தடுப்பூசிகளை வழங்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இனி இலவச தடுப்பூசிகளை வழங்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஆறுமாதங்களாக தொடரும் விவசாயிகளின் போராட்டம் : இன்று கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்2021-05-26T05:48:04+02:002021-05-26T05:48:04+02:00https://www.4tamilmedia.com/india/2021-05-26-03-48-04Harani
புதிதாக திருத்தம் செய்யப்பட்ட மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து

புதிதாக திருத்தம் செய்யப்பட்ட மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து

இந்தியாவில் இன்றுமுதல் டுவிட்டர், பேஸ்புக் தடை?2021-05-26T08:05:48+02:002021-05-26T08:05:48+02:00https://www.4tamilmedia.com/india/2021-05-26-03-23-59Harani
இந்திய அரசின் இடைநிலை வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள் 2021 கீழ் செயல்படாத காரணங்களால் டுவிட்டர், பேஸ்புக் கடந்த இரு தினங்களாக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்திய அரசின் இடைநிலை வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள் 2021 கீழ் செயல்படாத காரணங்களால் டுவிட்டர், பேஸ்புக் கடந்த இரு தினங்களாக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் இவ்வாண்டுக்கான சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து2021-06-02T07:28:47+02:002021-06-02T07:28:47+02:00https://www.4tamilmedia.com/india/centre-cancels-cbse-class-12-board-examsHarani
இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக 12ஆம் வகுப்புத்தேர்வுகள் நடத்துவது தொடர்பில் தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி இவ்வாண்டு இத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு2021-08-03T10:26:38+02:002021-08-03T10:26:38+02:00https://www.4tamilmedia.com/india/cbse-10th-result-2021-declared-liveHarani
இந்தியாவில் 10 வகுப்பு பொதுத்தேர்வுகளின் முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியாவில் 10 வகுப்பு பொதுத்தேர்வுகளின் முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியாவில் ஜி.எஸ்.டி வரித்திட்டத்தால் வரிவிகிதம் குறைவு 2021-07-01T09:02:05+02:002021-07-01T09:02:05+02:00https://www.4tamilmedia.com/india/govt-on-completion-of-4-years-of-gstHarani
இந்தியாவில் ஜி.எஸ்.டி எனும் ஒரே வரி முறை திட்டம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து 66 கோடிக்கும் அதிகமாக ஜி.எஸ்.டி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் : எதிர்பார்க்கப்படும் விடயங்கள்2021-06-12T12:42:41+02:002021-06-12T12:42:41+02:00https://www.4tamilmedia.com/india/gst-council-meet-today-what-to-expectHarani
மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு உட்பட ஜிஎஸ்டியின் பல கட்டமைப்பு சிக்கல்கள் இன்று நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்படுகின்றன, ஆனால் அரை நாள் கூட்டமாக நிகழும் இதில் போதுமான முடிவுகள் எடுக்கப்படுமா என்பன தெளிவாக இல்லை.

இந்தியாவில் வரும் கல்வியாண்டு முதல் பொறியில் பாடங்கள் தமிழில் கற்பிக்க அனுமதி2021-05-27T07:28:10+02:002021-05-27T07:28:10+02:00https://www.4tamilmedia.com/india/now-engineering-courses-in-hindi-7-other-languagesHarani
இந்தியாவில் இனி பொறியில் பாடங்கள் தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் கற்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இனி பொறியில் பாடங்கள் தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் கற்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவை ஸ்தம்பிக்க செய்துள்ள ‘பாரத் பந்த்’ பின்னணி என்ன ?2022-03-29T12:03:16+02:002022-03-29T12:03:16+02:00https://www.4tamilmedia.com/viewers-platform/bharat-bandhEditor
இந்தியாவில் பொதுவாக ‘பாரத் பந்த்’ என்ற பெயரில் அரசியல் கட்சிகள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடத்துவது வழக்கம். ஆனால், இம்முறை தொழிலாளர்கள் அறிவித்துள்ள ‘பாரத் பந்த்’ இந்தியாவையே மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது.