Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://www.4tamilmedia.com/index.php/tags/2021-05-19-22-24-452024-03-29T07:32:47+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Managementகமலுடன் செல்ஃபி: ஃபகத் பாசிலின் சென்னை பிரகடனம்!2021-07-25T07:41:05+02:002021-07-25T07:41:05+02:00https://www.4tamilmedia.com/menu-cinema/cine-news/2021-07-25-05-41-05Harani
மலையாளத் திரையுலகின் அட்டகாசமான ‘நேச்சுரல்’ மற்றும் ‘மெத்தட் ஆக்டர்’ என்று பெயர் பெற்றிருப்பவர் ஃபகத் ஃபாசில். இவரது நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ‘மாலிக்’ திரைப்படம், மலையாளப் ‘படவுலகின் காட் ஃபாதர்’ என்று புகழப்பட்டு வருகிறது.

சென்னையில் பிக்பாஸ் சீசன் 3 படப்பிடிப்பு அதிரடி நிறுத்தம் !2021-05-20T00:24:45+02:002021-05-20T00:24:45+02:00https://www.4tamilmedia.com/menu-cinema/tele/biggboss-3Editor
மோகன்லால் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் மலையாளம் சீசன் 3 நிகழ்ச்சியின் படப்பிடிப்புக் குழுவில் உள்ள ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருந்தனர்.

மோகன்லால் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் மலையாளம் சீசன் 3 நிகழ்ச்சியின் படப்பிடிப்புக் குழுவில் உள்ள ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருந்தனர்.

சென்னையை வணங்கிய தளபதி விஜய்யின் கதாநாயகி!2021-07-02T04:50:56+02:002021-07-02T04:50:56+02:00https://www.4tamilmedia.com/menu-cinema/cine-news/vijay-s-heroine-who-worshiped-chennaiHarani
சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தை இயக்கியிருப்பவர் நெல்சன் திலீப்குமார். அவரது இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் ‘பீஸ்ட்’, இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தை இயக்கியிருப்பவர் நெல்சன் திலீப்குமார். அவரது இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் ‘பீஸ்ட்’, இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.