Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://www.4tamilmedia.com/index.php/tags/2021-06-02-11-39-392024-03-28T17:34:23+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Managementஇந்தியா,உள்ளிட்ட 5 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கான பயணத் தடையை நீக்கிய ஜெர்மனி2021-07-06T14:05:07+02:002021-07-06T14:05:07+02:00https://www.4tamilmedia.com/world/germany-lifts-travel-ban-on-passengers-from-india-4-other-countriesHarani
இந்தியா , இங்கிலாந்து உட்பட 5 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கான பயணத்தடையை ஜெர்மனி நீக்கியுள்ளது.

இந்தியா , இங்கிலாந்து உட்பட 5 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கான பயணத்தடையை ஜெர்மனி நீக்கியுள்ளது.

இன்று முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்துக்கு மீண்டும் தடை!2021-07-17T06:12:36+02:002021-07-17T06:12:36+02:00https://www.4tamilmedia.com/srilanka/2021-07-17-04-12-36Pro
இன்று சனிக்கிழமை முதல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் ரயில் சேவைகளை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை முதல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் ரயில் சேவைகளை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி, அலைபேசி உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு!2021-07-04T05:48:34+02:002021-07-04T05:48:34+02:00https://www.4tamilmedia.com/srilanka/2021-07-04-03-48-34Pro
தொலைக்காட்சி, அலைபேசி உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் மற்றும் சொகுசு பாவனைப் பொருட்கள் இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி, அலைபேசி உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் மற்றும் சொகுசு பாவனைப் பொருட்கள் இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி தளர்த்தப்படுகின்றது!2021-06-19T04:02:08+02:002021-06-19T04:02:08+02:00https://www.4tamilmedia.com/srilanka/21-2Pro
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 04.00 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 04.00 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணத்தடை ஜூன் 14 வரை நீடிப்பு; இராணுவத் தளபதி!2021-06-02T13:38:57+02:002021-06-02T13:38:57+02:00https://www.4tamilmedia.com/srilanka/14-2Pro
கொனோர வைரஸ் பரவலினை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதிலும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொனோர வைரஸ் பரவலினை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதிலும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை தொடர்கிறது: பொலிஸ்2021-07-01T05:39:53+02:002021-07-01T05:39:53+02:00https://www.4tamilmedia.com/srilanka/2021-07-01-03-39-53Pro
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை கட்டாயமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை கட்டாயமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.