Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://www.4tamilmedia.com/index.php/tags/2021-06-08-07-26-592024-03-29T13:49:56+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Managementஅமெரிக்கா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கும் இத்தாலி 2021-06-24T03:57:16+02:002021-06-24T03:57:16+02:00https://www.4tamilmedia.com/europe/italy-welcomes-tourists-from-us-canada-japanHarani
தடுப்பூசிகள் போடப்பட மூன்று முக்கிய நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகளை இத்தாலி அனுமதிக்கதொடங்கியுள்ளது.

தடுப்பூசிகள் போடப்பட மூன்று முக்கிய நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகளை இத்தாலி அனுமதிக்கதொடங்கியுள்ளது.

கனடா குழப்பமும் சுமந்திரனுக்கு எதிரான கோசங்களும்! (புருஜோத்தமன் தங்கமயில்)2021-11-25T03:07:12+01:002021-11-25T03:07:12+01:00https://www.4tamilmedia.com/menu-special/republish/2021-11-25-02-07-12Pro
“...எங்களுக்கு அரசியல் தீர்வெல்லாம் தேவையில்லை; தமிழீழம் தான் தேவை. இங்கு வந்து அரசியல் தீர்வு பற்றி நீ(!) பேசத் தேவையில்லை. இதை நீ(!) இலங்கைப் பாராளுமன்றத்துக்குள் பேசு...”

“...எங்களுக்கு அரசியல் தீர்வெல்லாம் தேவையில்லை; தமிழீழம் தான் தேவை. இங்கு வந்து அரசியல் தீர்வு பற்றி நீ(!) பேசத் தேவையில்லை. இதை நீ(!) இலங்கைப் பாராளுமன்றத்துக்குள் பேசு...”

கனடாவில் முஸ்லிம் குடும்பத்தினர் மீது மதவெறித் தாக்குதல்! : 4 பேர் பலி2021-06-08T09:24:47+02:002021-06-08T09:24:47+02:00https://www.4tamilmedia.com/world/canada-sectarian-attackNavan
கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தின் தெற்கே ஒரு மர்ம நபர் தான் ஓட்டி வந்த டிரக் வண்டியினை வேண்டுமென்றே ஒரு முஸ்லிம் குடும்பத்தினர் மீது மோதச் செய்து நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர்.