Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://www.4tamilmedia.com/index.php/tags/2021-07-08-05-46-522024-03-29T10:58:10+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Managementஆவண அழகியல் மிகு, இலக்கியப் புனைவு !2023-10-05T14:47:34+02:002023-10-05T14:47:34+02:00https://www.4tamilmedia.com/viewers-platform/anandhavalliEditor<p>அக்கிரமம் செய்து கொண்டிருந்த தஞ்சகன், தண்டகன், தாரகன் என்னும் மூன்று அசுரர்களை, அம்மை பச்சைக்காளி, பவளக்காளி, வடபத்திர காளி என்று… எட்டு காளியாக வந்து வெட்டி சாய்த்ததும், சிவன் அவளை சாந்தப்படுத்தி தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் அன்னை ஆனந்தவல்லியாக்கினாராம்.</p>
<p>அக்கிரமம் செய்து கொண்டிருந்த தஞ்சகன், தண்டகன், தாரகன் என்னும் மூன்று அசுரர்களை, அம்மை பச்சைக்காளி, பவளக்காளி, வடபத்திர காளி என்று… எட்டு காளியாக வந்து வெட்டி சாய்த்ததும், சிவன் அவளை சாந்தப்படுத்தி தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் அன்னை ஆனந்தவல்லியாக்கினாராம்.</p>
இலங்கையின் புதிய மீட்பரா பஷில் ?2021-07-08T07:44:31+02:002021-07-08T07:44:31+02:00https://www.4tamilmedia.com/reviews/basil-the-new-savior-of-sri-lankaEditor<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஷில் ரோஹண ராஜபக்ஷ தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இன்று புதன்கிழமை காலை சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றார். அவர், நிதியமைச்சராகவும் சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.</p>
<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஷில் ரோஹண ராஜபக்ஷ தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இன்று புதன்கிழமை காலை சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றார். அவர், நிதியமைச்சராகவும் சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.</p>