Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://www.4tamilmedia.com/index.php/tags/2021-07-13-07-53-172024-03-29T01:04:01+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Managementஇத்தாலியின் வெற்றியும் விளைவும் !2021-07-13T09:53:17+02:002021-07-13T09:53:17+02:00https://www.4tamilmedia.com/reviews/italy-s-victory-and-resultEditor<p>ஒரு வெற்றி தரும் உற்சாகத்தில் முற்றாகத் திளைத்திருக்கிறது இத்தாலி. ஐரோப்பியக் கோப்பைக் கனவின், 50 ஆண்டுகளுக்கும் மேலான தொடர் தோல்வியை மாற்றி எழுதி, 'யூரோ-2020 ' வெற்றிக் கோப்பையுடன் தேசிய கதாநாயகர்களாக தாயகம் திரும்பியிருக்கின்றார்கள் நீலநிற வீரர்கள்.</p>
<p>ஒரு வெற்றி தரும் உற்சாகத்தில் முற்றாகத் திளைத்திருக்கிறது இத்தாலி. ஐரோப்பியக் கோப்பைக் கனவின், 50 ஆண்டுகளுக்கும் மேலான தொடர் தோல்வியை மாற்றி எழுதி, 'யூரோ-2020 ' வெற்றிக் கோப்பையுடன் தேசிய கதாநாயகர்களாக தாயகம் திரும்பியிருக்கின்றார்கள் நீலநிற வீரர்கள்.</p>