Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://www.4tamilmedia.com/index.php/tags/2022-03-11-09-58-492024-03-29T15:14:20+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Management உக்ரைன் தலைநகரை நெருங்கும் ரஷ்யப்படைகள் !2022-03-13T10:31:22+01:002022-03-13T10:31:22+01:00https://www.4tamilmedia.com/europe/russian-troops-approach-ukraine-capitalEditor
உக்ரைன் மீதான ரஷ்யப்படையெடுப்பு ஆரம்பமாகி, மூன்று வாரங்களை நெருங்கவுள்ள நிலையில், சில தினங்கள் அமைதி காத்த ரஷ்யத் துருப்புக்கள் மீண்டும் கடுமையாகத் தாக்கத் தொடங்கியுள்ளதாகச் செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயுதங்கள் விதைத்து....?2022-04-22T11:53:44+02:002022-04-22T11:53:44+02:00https://www.4tamilmedia.com/reviews/sowing-weaponsEditor
யுத்தமும், யுத்தத்தின் வடுக்களும், வலிகளும் எமக்குப் புதிதல்ல. இந்தப் பூவுலகும் அதன் துயர் அறியாததல்ல. ஆனாலும் யுத்தங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

உக்ரைனின் மரியுபோலில் மனிதாபிமானப் பேரழிவு : ICRC2022-03-14T08:28:47+01:002022-03-14T08:28:47+01:00https://www.4tamilmedia.com/world/humanitarian-disaster-in-mariupol-ukraineEditor
உக்ரைனில் ஒரு உடன்பாடு ஏற்படாவிட்டால், மரியுபோலில் ஒரு மனிதாபிமான பேரழிவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என சர்வதேச செஞ்சிலுவைக் குழு (ICRC) எச்சரித்துள்ளது.

உக்ரைனில் என்ன நடக்கிறது..? - இ.பா.சிந்தன்2022-03-14T00:12:25+01:002022-03-14T00:12:25+01:00https://www.4tamilmedia.com/viewers-platform/what-is-happening-in-ukraineEditor
உக்ரைன் போர் தொடர்பாக தனது இணையப் பக்கத்தில் விரிவான ஒரு தொடரினை எழுதி வருகின்றார் தமிழகத்தைச் சேர்ந்த இ.பா.சிந்தன். சமூகம் சார்ந்த பல்வேறு கட்டுரைகளையும், தொகுப்புக்களையும் தமிழ்மொழியில் எழுதி வரும், அவரது பல்வேறு படைப்புக்கள் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன.உக்ரைன் யுத்தம் தொடர்பாக அவர் தொடராக எழுதி வரும் இக் கட்டுரைத் தொடரினை, 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, அவரது அனுமதியுடனும், அவருக்கான நன்றிகளுடனும், இங்கு மீள்பதிவு செய்கின்றோம் - 4Tamilmedia Team

உக்ரைனில் என்ன நடக்கிறது..? - பகுதி 2 - இ.பா.சிந்தன்2022-03-15T09:44:41+01:002022-03-15T09:44:41+01:00https://www.4tamilmedia.com/viewers-platform/what-is-happening-in-ukraine-part-2Editor
தமிழகத்தைச் சேர்ந்த இ.பா.சிந்தன். சமூகம் சார்ந்த பல்வேறு கட்டுரைகளையும், தொகுப்புக்களையும் தமிழ்மொழியில் எழுதி வரும், அவரது பல்வேறு படைப்புக்கள் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன.உக்ரைன் யுத்தம் தொடர்பாக அவர் தொடராக எழுதி வரும் இக் கட்டுரைத் தொடரினை, 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, அவரது அனுமதியுடனும், அவருக்கான நன்றிகளுடனும், இங்கு தொடர் மீள் பதிவுகளாக வெளியிடுகின்றோம் - 4Tamilmedia Team

உக்ரைன் சமரசத்துக்கான சமிக்ஞை - துருக்கியில் புதிய பேச்சுவார்த்தை !2022-03-28T10:15:38+02:002022-03-28T10:15:38+02:00https://www.4tamilmedia.com/europe/ukraine-signals-compromise-new-talks-in-turkeyEditor
உக்ரைன் யுத்தம் கடந்த ஒருமாத காலத்திற்கும் மேலாக கடுமையாக நடந்து வரும் நிலையில், உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்குமிடையிலான இஸ்தான்புல்லில் ஒரு புதிய சுற்று பேச்சுவார்த்தைகளுக்கான ஒப்புதலை நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தன.

உக்ரைன் மரியுபோலில் மக்கள் தஞ்சமடைந்திருந்த தியேட்டர் மீது குண்டுத் தாக்குதல் !2022-03-17T12:34:04+01:002022-03-17T12:34:04+01:00https://www.4tamilmedia.com/europe/bomb-blast-at-a-theater-in-mariupol-ukraineEditor
உக்ரேனிய துறைமுக நகரமான மரியுபோல் போர் தொடங்கியதிலிருந்து ரஷ்ய குண்டுவெடிப்புகள் குறையாத நகரம். இங்கே 500க்கும் அதிகமான மக்கள் அடைக்கலம் பெற்றிருந்த திரையரங்கரத்தின் மீது நேற்று குண்தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

ஒரு மாதகால உக்ரைன் யுத்தம் - திருப்புமுனைகள் உண்டா..?2022-03-30T14:20:53+02:002022-03-30T14:20:53+02:00https://www.4tamilmedia.com/reviews/a-month-long-ukraine-war-are-there-any-turning-pointsEditor
உக்ரைனில் ரஷ்ய ஆரம்பித்த போர் ஒரு மாதகாலத்திற்கும் மேலாக நீடிக்கிறது. பல மில்லியன் உக்ரேனியர்கள் வாழ்விடங்களை இழந்து, நாட்டிற்குள்ளும், அன்டைய நாடுகளுக்கும் இடம் பெயர்ந்துள்ளார்கள். ஆயிரக்கணக்கான பொதுமக்களும், நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்களும், போர்த்தளவாட அழிப்புக்களும் இடம்பெற்றுள்ளன. உக்ரைனின் முக்கிய நகரங்கள் பலவும் எரிந்தும், இடிந்தும், பாழடைந்த நகரங்களாகியுள்ளன.

சுவிற்சர்லாந்திற்கு உக்ரைன் அகதிகள் 60,000 பேர் வரலாம் !2022-03-11T10:58:49+01:002022-03-11T10:58:49+01:00https://www.4tamilmedia.com/europe/60-000Editor
சுவிற்சர்லாந்துக்கு உக்ரைனில் இருந்து 60,000 மக்கள் அகதிகளாக இடம்பெயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது ஒரு துல்லியமான மதிப்பீடாக இருக்காது என சுவிஸ் மத்திய அரசின் நீதித்துறை மற்றும் காவல்துறையின் தலைவர் கரின் கெல்லர்-சுட்டர் நேற்று உள்ளூர் செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சுவிஸ் குடும்பங்களில் உக்ரைன் யுத்தம் விரைவில் தாக்கம் செலுத்தும் !2022-03-13T11:31:11+01:002022-03-13T11:31:11+01:00https://www.4tamilmedia.com/europe/the-ukraine-war-will-soon-have-an-impact-on-swiss-familiesEditor
உக்ரைனில் நடக்கும் போர் விரைவில் சுவிஸ் மக்களின் வாழ்க்கைச் செலவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று Le Matin Dimanche எச்சரித்துள்ளார்.

முன்னேற்றம் காணாத மூன்று வார கால உக்ரைன் யுத்தம் !2022-03-21T12:39:29+01:002022-03-21T12:39:29+01:00https://www.4tamilmedia.com/reviews/ukraine-s-three-week-war-without-progressEditor
அழிவு..அழிவு...பேரழிவு. யுத்தங்களின் பேராற்றலும் பெரும் பயனும் அழிவு ஒன்றே. உக்ரைன் ரஷ்ய யுத்தம் ஆரம்பமாகி மூன்று வாரகாலங்கள் முடிந்துள்ள நிலையில், இந்த யுத்தம் இதுவரை எவருக்கும் முன்னேற்றத்தைத் தரவில்லை.

மூன்றாவது வாரத்தில் உக்ரைன் யுத்தம் - 13 ஆயிரத்துக்கும் அதிகமான ரஷ்யவீரர்கள் பலி !2022-03-16T11:27:22+01:002022-03-16T11:27:22+01:00https://www.4tamilmedia.com/europe/ukraine-war-in-the-third-week-more-than-13-000-russian-soldiers-killedEditor
உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்குமான போர் மூன்றாவது வாரத்தில் கடுமையான மோதலுடன் தீவிரமடைகிறது. உக்ரைனுக்கான அமெரிக்காவின் புதிய உதவிகளை இன்று அறிவிக்கிறது. ஜெலென்ஸ்கி நேட்டோவில் உக்ரைன் இணையும் யோசனையை கைவிடுகிறார். உக்ரைன் - ரஷ்ய பேச்சுவார்த்தைகள் நம்பிக்கையுடன் தொடர்கின்றன.