Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://www.4tamilmedia.com/index.php/tags/afghan2024-03-29T09:29:49+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Managementஅரச அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பை அறிவித்த தலிபான்கள்! : தனது தூதரகத்தை மூடிய ஜப்பான்2021-08-17T10:10:10+02:002021-08-17T10:10:10+02:00https://www.4tamilmedia.com/world/taliban-announces-amnestyNavan
சமீபத்தில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியதன் மூலம் ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஒரு முறை தமது ஆட்சியை நிலை நிறுத்தி உள்ளனர் தலிபான் போராளிக் குழுவினர்.

ஆப்கானில் ஒருங்கிணைந்த அரசுக்கு அழைப்பு! : மாஸ்கோ கூட்டத்தில் ரஷ்யா வலியுறுத்து2021-10-21T08:36:54+02:002021-10-21T08:36:54+02:00https://www.4tamilmedia.com/world/russia-calls-unity-in-afghanNavan
புதன்கிழமை ஆப்கானிஸ்தான் நிலமை குறித்து விவாதிக்க ரஷ்யா சார்பில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் மாஸ்கோவில் இடம்பெற்றது.

ஆப்கானில் தொழிலாளிகள் 10 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை!2021-06-10T09:06:40+02:002021-06-10T09:06:40+02:00https://www.4tamilmedia.com/world/afghan-terror-attack-6Navan
ஆப்கானிஸ்தானில் பல தொண்டு நிறுவனங்கள் வெடிக்காத கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

ஆப்கானில் ஷரியத் சட்டம்! : வெளியேறும் மக்களுக்கு பாதுகாப்புத் தர தலிபான்களுக்கு அழுத்தம்2021-08-19T10:03:53+02:002021-08-19T10:03:53+02:00https://www.4tamilmedia.com/world/afghan-sharia-lawNavan
சமீபத்தில் ஆப்கானிஸ்தானின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், தாம் யாரையும் பழி வாங்கப் போவதில்லை என்றும், யாரும் அச்சப் படத் தேவையில்லை என்றும், இஸ்லாமிய ஷரியத் சட்டப் படி பெண்களுக்கு முழு உரிமையும் வழங்கப் படும் என்றும் அறிவித்திருந்தனர்.

ஆப்கானிஸ்தானின் மூன்று முக்கிய நகரங்களில் தலிபான்கள் தாக்குதல்2021-08-01T08:37:07+02:002021-08-01T08:37:07+02:00https://www.4tamilmedia.com/world/taliban-attack-major-afghan-citiesHarani
ஆப்கானிஸ்தானின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள மூன்று முக்கிய நகரங்களில் தலிபான் தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆப்கான் நிலை குறித்து ஐ.நா, பாப்பரசர், மலாலா வருத்தம் தெரிவிப்பு2021-08-17T11:49:00+02:002021-08-17T11:49:00+02:00https://www.4tamilmedia.com/world/celebs-about-afghan-situationNavan
ஆப்கானிஸ்தான் மீண்டும் ஒருமுறை தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி விடக் கூடாது என்றும், அங்கு தீவிரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றாகச் செயற்பட வேண்டும் என்றும், ஆப்கான் மீண்டும் இருண்ட யுகத்துக்குச் சென்று விடக் கூடாது என்றும் திங்கட்கிழமை ஐ.நா பாதுகாப்பு சபையில் நடந்த சந்திப்பில் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.

காபூல் விமான நிலையத்தில் 7 பேர் பலி! : தனது மக்களை வெளியேற்ற அமெரிக்கா தீவிரம்2021-08-23T10:09:22+02:002021-08-23T10:09:22+02:00https://www.4tamilmedia.com/world/kabul-airport-crisis-4Navan
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலைக் கைப்பற்றி தலிபான்கள் ஆட்சிக்கு வந்து 1 வாரத்துக்கும் அதிகமாகி உள்ள நிலையில் தமது தேசத்தை விட்டு வெளியேற காபூல் விமான நிலையத்திற்கு இன்னமும் பல ஆயிரக் கணக்கான ஆப்கானியர்களும், வெளிநாட்டவரும் முற்றுகையிட்டு வருகின்றனர்.

தாம் கைப்பற்றிய நகரங்களில் 1000 குற்றவாளிகளை விடுவித்த தலிபான்கள்2021-08-12T11:38:01+02:002021-08-12T11:38:01+02:00https://www.4tamilmedia.com/world/taliban-releases-criminalsNavan
கடந்த சில வாரங்களில் ஆப்கானிஸ்தானில் பல முக்கிய நகரங்களைத் தலிபான்கள் கைப்பற்றியிருந்தனர்.

தென் சீனக் கடலில் விபத்தில் சிக்கிய அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்!2021-10-10T07:33:17+02:002021-10-10T07:33:17+02:00https://www.4tamilmedia.com/world/us-submarine-accident-in-south-china-seaNavan
கடந்த சனிக்கிழமை தென் சீனக் கடலில் அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான யூ எஸ் எஸ் கனெக்டிகட் மர்மப் பொருள் ஒன்றின் மீது விபத்தில் சிக்கியுள்ளது.

பஞ்ஷிர் போராளிகளுடன் தலிபான்கள் பேச்சுவார்த்தை2021-08-25T10:50:00+02:002021-08-25T10:50:00+02:00https://www.4tamilmedia.com/world/taliban-talk-panjshir-troopsNavan
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு கடும் சவாலாக விளங்கும் பஞ்ஷிர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த போராளிக் குழுவுடன் யுத்தம் செய்வதை விட்டு விட்டு பேச்சுவார்த்தைக்குத் தலிபான்கள் திரும்பியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.