Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://www.4tamilmedia.com/index.php/tags/animation2024-03-28T23:36:18+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Managementஎன்றும் இளமையான GDS2024-01-27T14:50:25+01:002024-01-27T14:50:25+01:00https://www.4tamilmedia.com/viewers-platform/the-ever-younger-gdsEditor<p>சொலொத்தூன் திரைப்படவிழாவின் (2024) 59 வது பதிப்பு கடந்த 24 ந்திகதி நிறைவு பெற்றது. இந்த வருட விழாவில் கௌரவம் பெற்ற சுவிற்சர்லாந்தின் மூன்று அசைப்படக் கலைஞர்கள் குறித்தும், அவர்களது படைப்புக்களில் பார்க்க முடிந்த சில அசைபடங்கள் குறித்தும் பார்க்கலாம்.</p>
<p>சொலொத்தூன் திரைப்படவிழாவின் (2024) 59 வது பதிப்பு கடந்த 24 ந்திகதி நிறைவு பெற்றது. இந்த வருட விழாவில் கௌரவம் பெற்ற சுவிற்சர்லாந்தின் மூன்று அசைப்படக் கலைஞர்கள் குறித்தும், அவர்களது படைப்புக்களில் பார்க்க முடிந்த சில அசைபடங்கள் குறித்தும் பார்க்கலாம்.</p>
தபால் அனுப்பினால் பரிசு! : 'கிளாவுஸ்' திரைப்படம் சொல்லும் கதை2021-12-31T09:30:01+01:002021-12-31T09:30:01+01:00https://www.4tamilmedia.com/menu-cinema/film-review/kaus-movie-reviewHarani<p>தபால் போக்குவரத்து வெகுவாக குறைந்திருக்கும் இந்த காலக்கட்டத்தில் தபால்த்துறையை மட்டுமே செய்திகளை பகிர நம்பியிருந்த அந்தகாலக் கட்டத்தை அடிப்படையாக கொண்டு "கிளாவுஸ்" அனிமேஷன் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.</p>
<p>தபால் போக்குவரத்து வெகுவாக குறைந்திருக்கும் இந்த காலக்கட்டத்தில் தபால்த்துறையை மட்டுமே செய்திகளை பகிர நம்பியிருந்த அந்தகாலக் கட்டத்தை அடிப்படையாக கொண்டு "கிளாவுஸ்" அனிமேஷன் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.</p>