Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://www.4tamilmedia.com/index.php/tags/ceylon2024-03-28T15:19:46+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Managementசிங்களவர்களுக்கு தமிழர்கள் எதிரிகளா...?2021-06-10T13:48:24+02:002021-06-10T13:48:24+02:00https://www.4tamilmedia.com/viewers-platform/srilanka-sinhala-tamilEditor<p>ஒரு பக்கம் கடலும் மறுபக்கம் தமிழர்களும் நெருக்குகையில் நான் எப்படித் தூங்குவேனம்மா? எனச் சிங்களர அரசன் துட்டகைமுனு தாயிடம் கேட்டதாகச் சொல்லப்படும் செவிவழிக் கதை மூலம், சிங்கள மக்களுக்கு தமிழர்கள் எதிரிகள் எனும் எண்ணத்தை வளர்த்தது பேரினவாத அரசியல். ஆனால் சிங்களவர்களின் எதிரிகள் தமிழர்களே அல்ல என்கிறது இந்தப் புத்தகம்.</p>
<p>ஒரு பக்கம் கடலும் மறுபக்கம் தமிழர்களும் நெருக்குகையில் நான் எப்படித் தூங்குவேனம்மா? எனச் சிங்களர அரசன் துட்டகைமுனு தாயிடம் கேட்டதாகச் சொல்லப்படும் செவிவழிக் கதை மூலம், சிங்கள மக்களுக்கு தமிழர்கள் எதிரிகள் எனும் எண்ணத்தை வளர்த்தது பேரினவாத அரசியல். ஆனால் சிங்களவர்களின் எதிரிகள் தமிழர்களே அல்ல என்கிறது இந்தப் புத்தகம்.</p>